音樂影片
音樂影片
積分
演出藝人
Anirudh Ravichander
演出者
Kalpana
演出者
Karky
演出者
Catherine Tresa
演員
詞曲
Drums Sivamani
作曲
Karky
詞曲創作
歌詞
மச்சான் அப்போ single'லு
இப்போ ஆயிட்டான் டங்குலு
நாயர் கடை சாயா தான்
Cappucino கோயா தான்
ரோட்டு கடை பரோட்டா
Star hotel கசட்டா
நேத்து வெறும் local'லு
Style'ஒ இப்போ தூக்கலு
தம்மாதுண்டு கண்ணுக்குள்ள என்ன
இசுத்துகின்னா
இம்மா size'சu
நெஞ்சுக்குள்ள என்ன அடைச்சுகின்னா
யப்பா சப்பா டப்பா டப்பா
டிப்பு டப்பு டப்பா டப்பா
யப்பா சப்பா டப்பா டப்பா
டிப்பு டப்பு டப்பா டப்பா
பரோட்டா போல பிச்சு போட்டா
ஓட்ட jeans'ச ஒட்டு போட்டா
Soup boy'ய நின்ன என்ன
Super boy'ய மாத்தி புட்டா
மனச கசக்கி
காதல் அரக்கி சிரிச்சா
யப்பா சப்பா டப்பா டப்பா
டிப்பு டப்பு டப்பா டப்பா
யப்பா சப்பா டப்பா டப்பா
டிப்பு டப்பு டப்பா டப்பா
English பேசி
நீ லுக்கும் போது
ஐ கோ வேற லெவலு
ஐயோ ரெண்டு மொழியால
நீ பேசும் போது
காதில் இனிக்குது தமிழு
Honey கனியே...
என் heart'குள்ள தித்திக்குற அடியே
மச கள்ளியே...
என் கன்னத்துல கிருக்குறியே பயலே
Hey life is short
ஏன்டி wait
Now beating is my heart
யப்பா சப்பா டப்பா டப்பா
டிப்பு டப்பு டப்பா டப்பா
உன் உதட்டு ரேகை
ரெண்ட காணோம்
Google கிளாஸ கொண்டா
Touch screen'ல் ஒன்னு
இச்சு screen'னில் ஒன்னு
இன்னும் ஒன்னு தாரேன் இந்தா
சில்லி ரசமே...
உன்ன திங்கும் போது நாக்கு ஊரும் நெசமே
அதி ரசமே...
உன்ன தச்சு தச்சு திங்க போறேன் தினமே
Hey she is hot'u
கடிச்சா sweet'u
Life'எ ஆச்சு treat'u
யப்பா சப்பா டப்பா டப்பா
டிப்பு டப்பு டப்பா டப்பா
தம்மாதுண்டு கண்ணுக்குள்ள என்ன
இசுத்துகின்னா
இம்மா size'u நெஞ்சுக்குள்ள
என்ன அடைச்சுகிட்டான்
Soup boy'ய நின்ன என்ன
Super boy'ய மாத்தி புட்டா
மனச கசக்கி
காதல் அரக்கி சிரிச்சா
யப்பா சப்பா டப்பா டப்பா
டிப்பு டப்பு டப்பா டப்பா
யப்பா சப்பா டப்பா டப்பா
டிப்பு டப்பு டப்பா டப்பா
யப்பா சப்பா டப்பா டப்பா
டிப்பு டப்பு டப்பா டப்பா
யப்பா சப்பா டப்பா டப்பா
டிப்பு டப்பு டப்பா டப்பா
Written by: Drums Sivamani, Karky