積分
演出藝人
Tippu
主唱
Latha & Malathi
演出者
詞曲
Amrish
作曲
Viveka
詞曲創作
歌詞
மொரட்டு mass'u மொட்ட சிவா கெட்ட சிவா is back in action
It's a mass'u local song
பக்கா mass
மரண mass, mass, mass, mass
Mass'ah rough and tough'ah தெரியிவோம் நாங்க
Figure'ah குடுத்தா super'ah கொஞ்சுவோம் போங்க
ராவானா கொஞ்சுவோம், பகலானா கொஞ்சுவோம்
சிரிச்சாலும் கொஞ்சுவோம், மொரச்சாலும் கொஞ்சுவோம்
Lo-lo-lo local மரண mass'u பக்கா local
பக்கத்தூட்டு எதிர் வூட்டு பொண்ணுங்களாம் ஏங்க
Mass'ah கிட்ட வந்து kiss'u ஒண்ணு தாங்க
கன்னத்துல kiss'uங்கோ, கழுத்துல kiss'uங்கோ, இடுப்புல kiss'uங்கோ
Just'u கொஞ்சம் miss'uங்கோ
மொட்ட சிவா டா
ரொம்ப கெட்ட சிவா டா
மொட்ட சிவா டா
ரொம்ப கெட்ட சிவா டா
மொட்ட சிவா கெட்ட சிவா டா... டா
உன் மொட்ட தல கூட mass'u டா
உன் மொரட்டு பிடியும் mass'u டா
அந்த style'ம் திமிரும் mass'u டா
நீ எப்படி வந்தாலும் mass'u டா
Lo-lo-lo local மரண mass'u பக்கா local
உன் மூக்கும் முழியும் mass'u டா
உன் முள்ளுக் குத்தும் மீச கூட mass'u டா
நீ நின்னா நடந்தா mass'u டா
உன் நிழலும் எனக்கு mass'u டா
Lo-lo-lo local மரண mass'u பக்கா local
நீ look'u விடும் style'ம் mass'u டா
நீ ஆடுற வேகமும் mass'u டா
என்ன அடிச்சு புடிச்சாலும் mass'u டா
என்ன அள்ளி அனச்சாலும் mass'u டா
Lo-lo-lo local மரண mass'u பக்கா local
உன் காந்தக் கருப்பு கூட mass'u டா
உன் கள்ள சிரிப்பு கூட mass'u டா
உன் முத்தமும் கொஞ்சலும் mass'u டா
அட மொத்தத்துல mass'uகே நீ mass'u டா
Mass'ah rough and tough'ah தெரியிவோம் நாங்க
Figure'ah குடுத்தா super'ah கொஞ்சுவோம் போங்க
ராவானா கொஞ்சுவோம், பகலானா கொஞ்சுவோம்
சிரிச்சாலும் கொஞ்சுவோம், மொரச்சாலும் கொஞ்சுவோம்
Lo-lo-lo local மரண mass'u பக்கா local
பக்கத்தூட்டு எதிர் வூட்டு பொண்ணுங்களாம் ஏங்க
Mass'ah கிட்ட வந்து kiss'u ஒண்ணு தாங்க
கன்னத்துல kiss'uங்கோ, கழுத்துல kiss'uங்கோ, இடுப்புல kiss'uங்கோ
Just'u கொஞ்சம் miss'uங்கோ
மொட்ட சிவா டா
ரொம்ப கெட்ட சிவா டா
மொட்ட சிவா டா
ரொம்ப கெட்ட சிவா டா
ஹே மொட்ட சிவா (ஹே மொட்ட-மொட்ட-மொட்ட)
ஹே கெட்ட சிவா (ஹே கெட்ட-கெட்ட-கெட்ட)
ஹே மொட்ட சிவா (ஹே மொட்ட), மொட்ட சிவா (ஹே கெட்ட), கெட்ட சிவா
மொட்ட
Written by: Amrish, Viveka