積分
演出藝人
T. M. Soundararajan
演出者
詞曲
M. S. Viswanathan
作曲
Vaalee
詞曲創作
歌詞
அன்பே வா
அன்பே வா
அன்பே வா
அன்பே வா வா வா
உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா
அன்பே வா வா வா
நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும்
நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும்
பார்வையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லை
பாதையும் தெரியவில்லை
ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை
உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா
கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா
அன்பே வா
அன்பே வா வா வா
வான்பறவை தன் சிறகை எனக்குத்தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே
காதலை வாழவைப்பேன்
அழுத முகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்
அன்பே வா
அன்பே வா வா வா
அன்பு கிருஷ்ணா
Written by: M. S. Viswanathan, Vaalee