音樂影片

積分

出演艺人
Anirudh Ravichander
Anirudh Ravichander
表演者
Benny Dayal
Benny Dayal
表演者
Sunidhi Chauhan
Sunidhi Chauhan
表演者
Hansika Motwani
Hansika Motwani
演员
Sivakarthikeyan
Sivakarthikeyan
演员
作曲和作词
Anirudh Ravichander
Anirudh Ravichander
作曲
Yugabharathi
Yugabharathi
作词

歌詞

டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டா டா டா டா பாவி பயல இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம ஆவி புகையா இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம நான் புவியிலதான் பொறப்பு எடுத்தது ஏன் அது புரியுதுடா உன் நினைவுலதான் நான் குடியிருந்திடத் தான் என தெரியுதடா ஏய் ஆத்தாடி தலகாலு புரியாம பாத்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டா டா டா டா டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டா டா டா டா கோடி சென்மம் எடுத்தாலும் ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான் ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அடகாப்பேன் நான் ஹோய் ஹோய் ஹோய் நீருக்குள்ள நிலவாக நனையாம ஒன்ன பாப்பேன் நான் ஓஹோ ஒஹோ ஒஹோ கோடை வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விடமாட்டேன் நான் ஓஹோ ஒஹோ ஒஹோ அந்த வானம் வத்தும் வரை இந்த பூமி சுத்தும் வரை உன்னை காதல் செஞ்சிடுவேன் தன்னால கண்ணில் காட்சி உள்ள வரை கண்ணை மூடி செல்லும் வரை உன்னை காத்து வச்சிருப்பேன் அன்பால ஆத்தாடி தலகாலு புரியாம பாத்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி பாவி பயல பாவி பயல பாவி பயல பாவி பயல இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டா டா டா டா டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டார்லிங் டம்மக்கு டா டா டா டா
Writer(s): Anirudh Ravichander, Yugabharathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out