積分

演出藝人
Mathan
Mathan
演出者
Naven
Naven
演出者
Santesh
Santesh
演出者
詞曲
Mathan
Mathan
作曲家
Naven
Naven
詞曲創作
Santesh
Santesh
編曲
製作與工程團隊
Santesh
Santesh
製作人

歌詞

என்னை தீண்டி போகிறாள்
உயிர் தீண்ட வைக்கிறாள்
என்னை தீண்டி போகிறாள்
உயிர் தீண்ட வைக்கிறாள்
ஆஆஆ-ஆஆஆ
தெரியாமல புரியாமல
ஆஆஆ-ஆஆஆ
தெரியாமல புரியாமல
எந்தன் காதல் வலி தெரியாதா உனக்கு
உந்தன் காதல் வலி தெரியுமே எனக்கு
எந்தன் காதல் வலி தெரியாதா உனக்கு
உந்தன் காதல் வலி தெரியுமே எனக்கு
You are my baby you are my lady
ரோஜா பூவை எடுத்து வந்தேன்
உன் கையிலே குடுக்க காத்திருந்தேன்
ஒரு ஓரமாக காத்திருந்த சூரிய ஒளியில் நானும் காத்திருந்தேன்
போகிறாள் விட்டு போகிறாள் என்னை
தனிமையில் விட்டு நீ செல்லாதே
போகிறாள் விட்டு போகிறாள் என்னை
தனிமையில் விட்டு நீ செல்லாதே
Havoc mathan mathan havoc
Mathan peace drop the beat c'mon
ஆஆஆ-ஆஆஆ
தெரியாமல புரியாமல
ஆஆஆ-ஆஆஆ
தெரியாமல புரியாமல
தெரியாமல புரியாமல
என் உயிரே என் நினைவே
பாக்காமல் பேசாமல் போகாதேடி
என் உயிரே என் நினைவே
பாக்காமல் பேசாமல் போகாதேடி
போகாத தூரமா சொல்லாம வேகமா
காதலித்தேன் உன்னை காதலித்தேன்
உன்னை மீண்டும் மீண்டும் உன்னை
காதலிப்பேன் என் காதலி
போகாத தூரமா சொல்லாம வேகமா
காதலித்தேன் உன்னை காதலித்தேன்
உன்னை மீண்டும் மீண்டும் உன்னை
காதலிப்பேன் என் காதலி
ஹே நீ சொல்லாமல் போகாதேடி
அடியே அடி நெஞ்சில் விழுந்ததடி
Havoc naven havoc naven
Peace!!!vovuvovuvo
Written by: Mathan, Naven
instagramSharePathic_arrow_out

Loading...