積分
演出藝人
Vikram
演員
Keerthy Suresh
演員
Hari
指揮
詞曲
Devi Sri Prasad
作曲
製作與工程團隊
Shibu Thameens
製作人
Thameens Entertainment
製作人
歌詞
ஹே பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது tune'u
உன் மூச்சு காத்து பட்டா
அது switch'u இல்லா fan'u
நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம cool ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் style'u
அது புது metro rail'u
அடி யாரு உன்னை பெத்த ஆத்தா
கால தொடுவேன் அவங்கள பாத்தா
அட எங்கே உன்னுடைய அப்பா
கும்புடுவேன் கோயில் கட்டி
யப்பா யப்பா யப்பா யப்பா
பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது tune'u
உன் மூச்சு காத்து பட்டா
அது switch'u இல்லா fan'u
நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம cool ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் style'u
அது புது metro rail'u
அடி சங்கு சக்கரம் போல
சும்மா சுத்த வக்கிற ஆள
உன் பின் அழக காட்டி
Oh, my traditional beauty
Ice'u கட்டி போல
உருகவைக்கிற ஆள
உன் குறும்புத்தனம் காட்டி
என்னை கொஞ்சுரியே naughty
அடி யாரு உன்னுடைய teacher
Poetic'ah பேசி
பண்ணுறியே என்னை இப்போ torture, torture
பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது tune'u
மூச்சு காத்து பட்டா
அது switch'u இல்லா fan'u
நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம cool ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் style'u
அது புது metro rail'u
ஹே ஜல்லிக்கட்டு காளை
போல வந்து ஆள
மோதுறியே strong'ah
கொஞ்சம் soft'ah தொட்டா wrong'ah
கமறுக்கட்டு போல
உன் உதட்டுனால
ஊறுதடி நாக்கு
அதான் நிக்கல என் brake'u
யாரு உன்னை செஞ்ச சாமி
நீ வந்ததால
சொர்க்கமா மாறிடுச்சு இந்த பூமி
பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது tune'u
மூச்சு காத்து பட்டா
அது switch'u இல்லா fan'u
நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம cool ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் style'u
அது புது metro rail'u
ஹே ஹே பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது tune'u
உன் மூச்சு காத்து பட்டா
அது switch'u இல்லா fan'u
உம்மா
Written by: Devi Sri Prasad