積分
演出藝人
Siddhu Kumar
演出者
Naresh Iyer
演出者
Shashaa Tirupati
演出者
詞曲
Siddhu Kumar
作曲
Mohan Rajan
詞曲創作
歌詞
இதுதான் இதுதான் இதுதான்
இருவரும் காண துடித்த நாளோ
இதுதான் இதுதான் இதுதான்
இருவரும் சேர துடித்த நாளோ
விழி அதில் விழுவேனா
இனி உன்னை விடுவேனா
விரலுடன் அட விரல் கடத்திய
காதல மறப்பேனா
உடன் வருவேனா
உயிர் தொடுவேனா
இலை நுனியில ஒரு துளியென
தவிக்கிறேன் சரிதானா
நினைக்கும் நொடி எல்லாம்
அருகில் இருக்கணும்
அருகில் இருக்க நீ
இறுக்கி பிடிக்கணும்
உனக்காய் மறுகணம்
எனக்குள் உருகணும்
உயிரே...
உன் மனசு
அடம் பிடிக்கிற கொழந்தை
அதை என் இடுப்பில்
நான் சுமந்திட ஆசை
நீ சிரிக்க
அட எதுக்கு நீ மறந்த
அது நான் கேட்க்கும் மெல்லிசை
உனக்கென வாழ
உயிர் ஏங்குதே
உன் நினைவொன்றே
என்னை தாங்குதே
எதிலும் நீயடா
எதுவும் நீயடா போடா
இதுதான் இதுதான் இதுதான்
இருவரும் காண துடித்த நாளோ
இதுதான் இதுதான் இதுதான்
இருவரும் சேர துடித்த நாளோ
நினைக்கும் நொடி எல்லாம்
அருகில் இருக்கணும்
அருகில் இருக்க நீ
இறுக்கி பிடிக்கணும்
Written by: A Rajan, Mohan Rajan, Siddhu Kumar

