積分

演出藝人
Nivas K Prasanna
Nivas K Prasanna
演出者
Pradeep Kumar
Pradeep Kumar
演出者
Vijay Yesudas
Vijay Yesudas
演出者
Chinmayi Sripaada
Chinmayi Sripaada
演出者
詞曲
Nivas K Prasanna
Nivas K Prasanna
作曲家
Uma Devi
Uma Devi
詞曲創作

歌詞

[Verse 1]
மரகத மாலை நேரம்
மாமதைகள் மைந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல் தான
[Verse 2]
இரவினில் தோன்றிய தீயை
பருகிட பார்க்கும் பார்வை
வழிவது காதல் தீர்த்தம் தான
[Verse 3]
வார்த்தைகள் தோற்குதே
தீண்டலே தரும் மொழி நீயா
[Verse 4]
தூரங்கள் கேட்குதே
காதலின் வழிதுணை நீயா
[Verse 5]
எழுதிடவா தழ் வரிய
இடைவெளி தான்
பென் உயிர் வலிய
[Verse 6]
நீர் கேட்டேன்
மழையாக வான் கேட்டேன்
நிலவாக நீ எந்தன்
கனவாக தேடி வந்ததென்ன
[Verse 7]
நான் கேட்ட
வரமாக நீ வந்தாய்
நிஜமாக நாம் என்றும்
உறவாக காலம் சேர்த்ததென்ன
[Verse 8]
ஒரு வானம் உடைந்து
இரு வானம் வருமா
ஒளி தூங்கும் இரவில்
பூக்கள் பூப்பதென்ன
[Verse 9]
மழை யாவும் வடிந்தும்
மரத்தூரல் வருமே
ஒரு யாமம் முடிந்தும்
ஊடல் தோற்பதென்ன
[Verse 10]
நதி நீயா
துளி நானா
கலந்திங்கே
காதல் ஆகுதே
[Verse 11]
எழுதிடவா
இதழ் வரிய
இடைவெளி தான்
பென் உயிர் வலிய
Written by: Nivas K Prasanna, Uma Devi
instagramSharePathic_arrow_out

Loading...