音樂影片

"Iru Vizhi Unadhu (Orey Nyabagam)" Minnale | Madhavan | Reema Sen | Harris Jayaraj
觀看 {artistName} 的 {trackName} 音樂影片

收錄於

積分

出演艺人
Devan Ekambaram
Devan Ekambaram
主唱
作曲和作词
Harris Jayaraj
Harris Jayaraj
作曲
Thamarai
Thamarai
词曲作者

歌詞

இரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது இரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும் ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும் ஒரே... ஞாபகம் ஒரே... ஞாபகம் இரு விழி உனது இமைகளும் உனது கனவுகள் மட்டும் எனதே எனது நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும் ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும் ஒஹோ... ஹோ... ஒரே ஞாபகம் ஒஹோ... ஹோ... உந்தன் ஞாபகம் காதல் காயம் நேரும் போது தூக்கம் இங்கே ஏது ஒரே... ஞாபகம் ஒரே... ஞாபகம்
Writer(s): Harris Jayaraj, Thamarai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out