音樂影片

Va Va Va Vannila
觀看 {artistName} 的 {trackName} 音樂影片

積分

出演艺人
Hiphop Tamizha
Hiphop Tamizha
表演者
Mohit Chauhan
Mohit Chauhan
表演者
Amrita Shekar
Amrita Shekar
表演者
Nrithya Maria Andrews
Nrithya Maria Andrews
表演者
作曲和作词
Hiphop Tamizha
Hiphop Tamizha
作曲

歌詞

வா வா வா வெண்ணிலா, ஆஹான் உன் கண்கள் மின்னலா, ஆஹான் என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் வா வா வா வெண்ணிலா, ஆஹான் உன் கண்கள் மின்னலா, ஆஹான் என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் ஆஹான் ஆஹான், என் அன்பே வா ஆஹான் ஆஹான், என் அன்பே வா ஆஹான் ஆஹான், என் அன்பே வா என் அன்பே வா ஆஹான் ஆஹான், என் அன்பே வா ஆஹான் ஆஹான், என் அன்பே வா ஆஹான் ஆஹான், என் அன்பே வா என் அன்பே வா உன்னை பார்க்கும் போது நெஞ்சம் பயம் அறியாது நீ பேசினாலே எதுவும் புரியாது கண் ஜாடை காட்டினாலே அவள் கண்ணால் காதல் ஊட்டினாலே என் நெஞ்சை வாட்டினாலே உன்னாலே எந்தன் hormone எல்லாம் தீ பிடிக்க உன் தேகத்தில் நான் பூ பறிக்க உன்னை கொஞ்சம் முத்தமிட்டு நான் சிரிக்க அய்யோ பெண்ணே நானும் ஆர்ப்பரிக்க உனக்கெனவே நான் காத்திருக்க என்னை நீயும் தொட்டால் போதும் விழுந்திடுவேன் வா வா வா வெண்ணிலா உன் பேச்சு உன் பார்வை எல்லாம் என் நெஞ்சுக்குள்ளே ஏதோ ஒன்று செய்கிறதே என்ன மாயமோ புரியவில்லை (ஆ... ஆ) உன்னாலே என் வாழ்க்கை தடம் மாறி போகிறதே (ஆ...) தடுத்திட நான் நினைத்தாலும் (ஆ... ஆ) என்னாலே முடியவில்லை (ஆ... ஆ) என்னை என்ன செய்தாய் அன்பே ஏதும் தெரியாமல் நானும் உன் பின்னால் சுற்றி வருவேன் என் வாழ்வில் ஒவ்வொரு நாளும் இதயத்தின் நடுவே அன்பே கட்டிடுவோம் காதல் பாலம் அதில் இருவரும் கைகள் கோர்த்து நடந்திட வேண்டும் (ஹ்ம்ம்... ம்ம்ம்) (ஹ்ம்ம்... ம்ம்ம்) (ஹ்ம்ம் ஆஹான்...) வா வா வா வெண்ணிலா உன் கண்கள் மின்னலா என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் வா வா வா வெண்ணிலா உன் கண்கள் மின்னலா என் நெஞ்சில் நீயும் இறங்கி ஏதோ மாயம் செய்தாய் வா வா வா வெண்ணிலா வா வா வா வெண்ணிலா வா வா வா வெண்ணிலா வா வா வா என் அன்பே வா வா வா என் அன்பே வா வா வா என் அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே வா
Writer(s): Hiphop Tamizha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out