音樂影片

Raja Raajathi - Video Song | Agni Natchathiram | Prabhu, Karthik, Amala | Ilaiyaraaja | Vaali Songs
觀看 {artistName} 的 {trackName} 音樂影片

積分

出演艺人
Ilaiyaraaja
Ilaiyaraaja
表演者
作曲和作词
Ilaiyaraaja
Ilaiyaraaja
作曲
Kavignar Vaali
Kavignar Vaali
词曲作者

歌詞

ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா கூஜா, தூக்காதே வேறு எங்கும் கூஜா ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா கூஜா, தூக்காதே வேறு எங்கும் கூஜா நேற்று இல்லை நாளை இல்லை எப்போவும் நான் ராஜா நேற்று இல்லை நாளை இல்லை எப்போவும் நான் ராஜா கோட்டை இல்லை கொடியும் இல்லை அப்போவும் நான் ராஜா ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா கூஜா, தூக்காதே வேறு எங்கும் கூஜா வரவும் செலவும் இரண்டும் இன்றி, வரவும் செலவும் உண்டு உறவும் பகையும் உலகில் இன்றி, உறவும் பகையும் உண்டு வரவும் செலவும் இரண்டும் இன்றி, வரவும் செலவும் உண்டு உறவும் பகையும் உலகில் இன்றி, உறவும் பகையும் உண்டு நெஞ்சம் விளையாடுது நித்தம் இசை பாடுது இன்பம் சுகமானது எங்கள் வசமானது விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது விடியும் வரையில் கொண்டாட்டம் தான் விழியில் தெரியும் அழகு எதுவும் இனிமேல் நமது விடியும் வரையில் கொண்டாட்டம் தான் நிலவும் மலரும் செடியும் கொடியும் கடலும் நாடியும் கவிதை சொல்லும் ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா கூஜா, தூக்காதே வேறு எங்கும் கூஜா நேற்று இல்லை நாளை இல்லை எப்போவும் நான் ராஜா நேற்று இல்லை நாளை இல்லை எப்போவும் நான் ராஜா கோட்டை இல்லை கொடியும் இல்லை அப்போவும் நான் ராஜா ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா கூஜா, தூக்காதே வேறு எங்கும் கூஜா இடையும் உடையும் இரண்டும் இன்றி, இடையும் உடையும் உண்டு மானும் மீனும் இரண்டும் இன்றி, மானும் மீனும் உண்டு இடையும் உடையும் இரண்டும் இன்றி, இடையும் உடையும் உண்டு மானும் மீனும் இரண்டும் இன்றி, மானும் மீனும் உண்டு உள்ளம் அலைபாயுது எண்ணம் ஆசை போடுது கண்கள் வலை வீசுது, காதல் விலை பேசுது விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி தெருவில் சென்றால் தயிரோட்டம் தான் விழியில் பொங்கும் அருவி மழலை கொஞ்சும் குருவி தெருவில் சென்றால் தயிரோட்டம் தான் நிலவும் மலரும் செடியும் கொடியும் கடலும் நாடியும் கவிதை சொல்லும் ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா கூஜா, தூக்காதே வேறு எங்கும் கூஜா ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா கூஜா, தூக்காதே வேறு எங்கும் கூஜா நேற்று இல்லை நாளை இல்லை எப்போவும் நான் ராஜா நேற்று இல்லை நாளை இல்லை எப்போவும் நான் ராஜா கோட்டை இல்லை கொடியும் இல்லை அப்போவும் நான் ராஜா ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா கூஜா, தூக்காதே வேறு எங்கும் கூஜா ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா கூஜா, தூக்காதே வேறு எங்கும் கூஜா
Writer(s): Ilayaraja, Rajaram Shinde Rajashree Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out