音樂影片

Anirudh Ravichander, Ravi G & Shashaa Tirupati 即將舉行的演唱會

積分

出演艺人
Anirudh Ravichander
Anirudh Ravichander
表演者
Ravi G
Ravi G
表演者
Shashaa Tirupati
Shashaa Tirupati
表演者
Vijay Sethupathi
Vijay Sethupathi
演员
Nayanthara
Nayanthara
演员
Samantha Ruth Prabhu
Samantha Ruth Prabhu
演员
作曲和作词
Anirudh Ravichander
Anirudh Ravichander
作曲
Vignesh Shivan
Vignesh Shivan
作词

歌詞

நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே அடி அழகா சிரிச்ச முகமே நான் நெனச்சா தோணும் இடமே அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே நான் பிறந்த தினமே கெடச்ச வரமே, oh... நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன் அவள் நடைமுறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன், oh... அவன் அருகினிலே கனல் மேல் பனி துளி ஆனேன் அவன் அணுகயிலே நீர் தொடும் தாமரை ஆனேன் அவளோடிருக்கும் ஒரு வித சிநேகிதன் ஆனேன் அவளுக்கு பிடித்த ஒரு வகை சேவகன் ஆனேன் ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே அடைக்கலம் அமைக்க தகுந்தவன் தானே அடி அழகா சிரிச்ச முகமே நான் நெனச்சா தோணும் இடமே அடி அழகா சிரிச்ச முகமே நெனச்சா தோணும் இடமே நான் பிறந்த தினமே கெடச்ச வரமே, oh... நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
Writer(s): Anirudh Ravichander, S. Vigneshwar Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out