音樂影片

Kodiyile Malliyapoo Lyric Video | Kadalora Kavithaigal | Ilaiyaraaja | Sathyaraj | Rekha | 80s Song
觀看 {artistName} 的 {trackName} 音樂影片

積分

出演艺人
Ilaiyaraaja
Ilaiyaraaja
表演者
P. Jayachandran
P. Jayachandran
表演者
S. Janaki
S. Janaki
表演者
Sathyaraj
Sathyaraj
演员
REKHA
REKHA
演员
作曲和作词
Ilaiyaraaja
Ilaiyaraaja
作曲
Kavignar Vairamuthu
Kavignar Vairamuthu
词曲作者

歌詞

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம் கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம் கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
Writer(s): Ramasamy Thevar Vairamuthu, Ilaiyaraaja Ilaiyaraaja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out