積分

演出藝人
Ghibran
Ghibran
演出者
Shabir Sulthan
Shabir Sulthan
演出者
Ajith Kumar
Ajith Kumar
演員
詞曲
Ghibran
Ghibran
作曲
Viveka
Viveka
作詞
Shabir
Shabir
作詞
製作與工程團隊
Ghibran
Ghibran
製作人

歌詞

No Guts no glory!
Who the, who the
Who the, who the
Who the, who the Gangstaa?
சீண்டுனா சிரிப்பவன்
சுயவழி நடப்பவன்
சரித்திரம் படைப்பவன்
He's like a Gangster
He's a Gangstaa
பகைவனுக்கு இணக்கப்பாடு
பணிஞ்சுபோற துணிவு கொண்டு
பயணம் செய்யும் குணம் கொண்டாவன்
He's like a Gangster
Hell, he's a Gangstaa
நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
He's a Gangstaa
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
He's a Gangstaa
பெத்த பொண்ண காக்கும் அப்பனும்
கூட Gangstaa
தாலாட்டும் தாய் சீறும் போதும்
Who the, who the Gangstaa?
I said,Who the Gangstaa?
Com'on com'on
சொல்லு who the Gangstaa?
Ha ha tell me who the Gangstaa?
Gangstaa!
நம்பிக்கை இழக்காமல்
போர் தொடுப்பவன்
It's Him It's Him, Gangstaa!
கடைசி நிமிடம் வரை
கரம் கொடுப்பவன்
It's Him It's Him
I said who the Gangstaa?
வன்முறை தெரிந்தும் கண்ணில்
அமைதி கொண்டவன்
It's Him It's Him
சொல்லு who the Gangstaa?
வங்கக்கடலின் ஆழம் தெரிந்தும் இறங்குனா He's a Gangstaa
Gangstaa, Gangstaa
துணிஞ்சா வெற்றி நமதே
துணிஞ்சா வெற்றி நமதே
வா பதிலடிதான் தெரியுமடா
உனக்கு சம்பவம் இருக்கு பார் முடிவில யார் பதிலடிதான்
இனிமே பிரச்சனை எதுக்கு
அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு
தடய ஒடச்சு பயத்த செரிச்சு ஊருக்குள்ள உள்ள மொத்த பய புள்ள
எதிர்த்து நிக்கட்டும்
I am Gangstaa
நீதி காக்கும் நேர்மை கொண்டவன்
He's a Gangstaa!
அநீதி கண்டு பொங்கி எழுபவன்
He's a Gangstaa!
பெத்த பொண்ண காக்கும் அப்பனும்
கூட Gangstaa
தாலாட்டும் தாய் சீறும் போதும்
Who the, who the Gangstaa?
AK
AK
No guts no glory!
Now tell me, who the,who the Gangstaa?
AK AK AK
Ha ha who the Gangstaa?
AK AK AK AK
Gangstaa!
Written by: Ghibran, Shabir, Viveka
instagramSharePathic_arrow_out

Loading...