音樂影片

積分

出演艺人
Dharan Kumar
Dharan Kumar
表演者
Reshma Shyam
Reshma Shyam
表演者
Mugen Rao
Mugen Rao
演员
Teju Ashwini
Teju Ashwini
演员
作曲和作词
Dharan Kumar
Dharan Kumar
作曲
Vignesh Shivan
Vignesh Shivan
作词

歌詞

கண்ண மூடுனேன் கண்ணு தெரியல தெரியவே தெரியல காத மூடுனேன் காது கேக்கல ஹே கேக்கலியா கண்ண மூடுனேன் கண்ணு தெரியல தெரியவே தெரியல காத மூடுனேன் காது கேக்கல அது ஏன்னு தெரியல நடந்தா காலு கூடவே வருது அது எதுக்குன்னு தெரியல மூச்சு வுட்டா வெளிய ஓடுது அது எதுக்குன்னு புரியல என்ன நடக்குது எனக்கு தெரியல எதுவுமே புரியல மனசுக்குள்ள கத்தி பேசுற யார்க்குமே கேட்கல Single ஆயிட்டேன்டி நான் single ஆயிட்டேன்டி Mingle ஆன என்ன ஏன்டி Single ஆக்கிட்ட Single ஆயிட்டேன்டி நான் single ஆயிட்டேன்டி உன்னால தான் உன்னால தான் Single ஆயிட்டேன்டி காதல் கொண்டேன் காதல் வளர்த்தேன் காதல காதல பாவம் ஆக்கிட்ட Single ஆயிட்டேன்டி நான் Single ஆயிட்டேன்டி Mingle ஆன என்ன ஏன்டி Single ஆக்கிட்ட Current'ah தொட்டா shock'u அடிக்குது அது ஏன்னு தெரியல பேசும்போது பாட முடியல சே... முடியலயே ஓஓ... ஓடும் போது உட்கார முடியல அது எதுக்குன்னு தெரியல தூங்கும் போது TV தெரியல அது எதுக்குன்னு புரியல இதுலாம் எதுக்குன்னு நெனச்சி நெனச்சி தான் உன்ன நானே வெட்டி வீசிட்டேன் மனசுக்குள்ள கத்தி பேசுரேன் கேக்கல Single ஆயிட்டேன்டி நான் single ஆயிட்டேன்டி Mingle என்னை Single ஆக்கிட்ட Single ஆயிட்டேன்டி நான் Single ஆயிட்டேன்டி உன்னால உன்னால Single ஆயிட்டேன்டி காதல் கொண்டேன் காதல் வளர்த்தேன் காதல காதல பாவம் ஆக்கிட்ட Single ஆயிட்டேன்டி நான் single ஆயிட்டேன்டி Mingle ஆன என்ன ஏன்டி Single ஆக்கிட்ட ஏலே ஏய் ஏலே ஏலம்மா நான் single ஆயிட்டேன்டி நான் single ஆயிட்டேன்டி ஏலே ஏய் ஏலே ஏலம்மா நான் single ஆயிட்டேன்டி நான் single ஆயிட்டேன்டி எதனாலதான் நீ வேணும் அத நானும் நினச்சேனோ டேய் உளறாத கதறாத கெழவன் போல புலம்பாத என்ன காக்க ஒரு God'ah இல்ல இந்த ஊருக்குள்ள நீ Romeo இல்ல நான் Juliet'ம் இல்ல Single ஆயிட்டேன்டி நான் single ஆயிட்டேன்டி Mingle ஆன என்ன ஏன்டி Single ஆக்கிட்ட Single ஆயிட்டேன்டி நான் single ஆயிட்டேன்டி உன்னால தான் உன்னால தான் Single ஆயிட்டேன்டி காதல் கொண்டேன் காதல் வளர்த்தேன் காதல காதல பாவம் ஆக்கிட்ட ஏலே ஏய் ஏலே ஏலம்மா நான் single ஆயிட்டேன்டி நான் single ஆயிட்டேன்டி
Writer(s): Dharan Kumar C, Vigneshwar S Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out