歌詞
இருந்தும் போதாதே,
என்னை நீ நீளாதே,
உன்னை நான் பார்க்காமலே, நீங்காமலே நான் ஏதோ,
இருந்தும் போதாதே,
என்னை நீ நீளாதே,
உன்னை நான் ஏற்கமலே, அணையாமலே , நான் ஏதோ,
சமயத்தில் உன்னை நானும் பிரிந்தால்,
சந்தேகம் எழும் எனக்குள்ளே தானாய்,
உன்னை தேடி அங்கும் இங்கும் அலைந்தே,
நானும் வரவா,
பகலுக்கும் இரவுக்கும் நீ தான்,
காலை எழும் திரனே நீ தான்,
உனக்கென என்னை நானும் அளித்தால்,
யாவும் சுகம்,
இருந்தும் போதாதே,
என்னை நீ நீளாதே,
உன்னை நான் பார்க்காமலே, நீங்காமலே நான் ஏதோ,
இருந்தும் போதாதே,
என்னை நீ நீளாதே,
உன்னை நான் ஏற்கமலே, அணையாமலே, நான் ஏதோ,
Written by: Jerome Perera, Kishawn Christy Ravindran