積分

演出藝人
Sivakarthikeyan
Sivakarthikeyan
主唱
Aditi Shankar
Aditi Shankar
演出者
Bharath Sankar
Bharath Sankar
演出者
Yugabharathi
Yugabharathi
演出者
詞曲
Bharath Sankar
Bharath Sankar
作曲家
Yugabharathi
Yugabharathi
詞曲創作

歌詞

ரப்ப ரப்ப ரப்ப ரப்பா
ஹே ரப்ப ரப்ப ரப்ப ரப்பா
ரப்ப ரப்ப ரப்ப ரப்பா
ஹே ரப்ப ரப்ப ரப்ப ரப்பா
வண்ணாரப்பேட்டையில
ஒரு வௌவாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது love bird'ah மாறிருச்சாம்
ரப்ப ரப்ப ரப்ப ரப்பா
ஹே ரப்ப ரப்ப ரப்ப ரப்பா
வண்ணாரப்பேட்டையில
ஒரு வௌவாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது love bird'ah மாறிருச்சாம்
கருங்கல்லெல்லாம் கண்ணாடி வூடாச்சாம்
விரல் பட்டாலே ice cream'um சூடாச்சாம்
செல் எல்லாம் violent mode ஆச்சாம்
ஜகமே ஜாலி ஆச்சாம்
வண்ணாரப்பேட்டையில
ஒரு வௌவாலு ஏங்கிடுச்சாம்
கொக்கிப்போட்டு இழுக்காம சரிஞ்சானே லேசா
கொஞ்சம் அவ சிரிச்சாலே கரஞ்சான் சர்வேசா
பாக்காம அவளும் போனாலே
பவரும் கட் ஆச்சாம்
ஒரு நொடிதான் பாத்தா கோடி மின்சாரம்
உசுருல உண்டாச்சாம்
யாரோடும் எதுவும் பேசாம
தலையே ரெண்டாச்சாம்
அந்தக் கதையக் கேட்டா ஊசிப் பட்டாசும்
அதிரடி குண்டாச்சாம்
காத்தாடிக் கூட
கை மீறிப் போச்சாம்
Aeroplane ஆக
ஏங்கி ஏங்கி மேலப் பறக்குது
கண்ணால பட்டெழுதி
அவ தெம்மாங்குப் பாட வச்சா
இல்லாத காதல் வர
கொள குத்தாட்டம் போட வச்சா
வண்ணாரப்பேட்டையில
ஒரு வௌவாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது love bird'ah மாறிருச்சாம்
யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சான்
இப்போ சந்தோசம் தாங்கள
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்
யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னால டாலடிச்சான்
இப்போ சந்தோசம் தாங்கள
ஆனாலும் தூங்கல
என்னானு கேளு மச்சான்
தன்னால டாலடிச்சான்
என்னானு கேளு மச்சான்
தன்னால டாலடிச்சான்
நீ என்னானு கேளு மச்சான்
ரப்ப ரப்ப ரப்ப ரப்பா (ஹே ஹே)
ஹே ரப்ப ரப்ப ரப்ப ரப்பா (ஹோ ஹோ)
Written by: Bharath Sankar, Yugabharathi
instagramSharePathic_arrow_out

Loading...