積分
演出藝人
Sid Sriram
演出者
Jerard Felix
演出者
詞曲
Jerard Felix
作曲
Madhan Karky
詞曲創作
製作與工程團隊
Jerard Felix
製作人
歌詞
உன் காலில் விழப்போவதில்லை
நான் அழப்போவதில்லை
உன் சினம் மாற மனம் மாற தவம் இருப்பேனே
எரிமலையின் மகளே, செந்துகளே ஏன் எரித்தாய் என்னை?
சிறு பிழை நான் புரிந்தேன் என்றா கொன்றாய்?
எதிர்பார்ப்புகள் தவரா?, என் தவரா? நீ சொன்னால் ஏற்க்கிறேன்
அதற்க்காக ஏன் என்னை நீங்கிச் சென்றாய்?
அழைத்தால் என்ன?, நீ அழுதால் என்ன பெண்ணே?
மறந்தால் என்ன?, நீ சிரித்தால் என்ன பெண்ணே?
அணைத்தால் என்ன?, நாம் இணைந்தால் என்ன பெண்ணே?
எனை நீங்காதே
Baby, don't you wanna come back?
'Cause I really need you come back
So baby, don't you wanna come back?
'Cause I really need you come back
காலத்தை பின்னே மாற்றத்தான் பெண்ணே
வழி சொல்
ஆயிரம் சண்டை நாம் இட வேண்டும்
வழி சொல்
உன் கதவை கொஞ்சம் திறந்தால் என்ன?
நாமொன்றும் தெய்வங்கள் இல்லை
நாம் மனிதர்கள்
யாரும் செய்யாத பிழை ஒன்றா இழைத்துவிட்டேன்?
உன் காலில் விழப்போவதில்லை
நான் அழப்போவதில்லை
உன் சினம் மாற மனம் மாற
தவமிருப்பேனே
மீண்டும் இணைந்திடு பெண்ணே
மீண்டும் உயிர் கொடு பெண்ணே
மறுபடி வருவாயா?
உயிரினை தருவாயா?
எரிமலையின் மகளே, செந்துகளே ஏன் எரித்தாய் என்னை?
சிறு பிழை நான் புரிந்தேன் என்றா கொன்றாய்?
எதிர்பார்ப்புகள் தவரா?, என் தவரா? நீ சொன்னால் ஏற்க்கிறேன்
அதற்க்காக ஏன் என்னை நீங்கிச் சென்றாய்?
அழைத்தால் என்ன?, நீ அழுதால் என்ன பெண்ணே?
மறந்தால் என்ன?, நீ சிரித்தால் என்ன பெண்ணே?
அணைத்தால் என்ன?, நாம் இணைந்தால் என்ன பெண்ணே?
எனை நீங்காதே
மீண்டும் இணைந்திடு பெண்ணே (பெண்ணே-பெண்ணே)
மீண்டும் உயிர் கொடு பெண்ணே (பெண்ணே-பெண்ணே)
மறுபடி வருவாயா? (வருவாயா?)
உயிரினை தருவாயா? (தருவாயா?-தருவாயா?)
So baby, don't you wanna come back?
(Come back to me, come back to me, baby-baby)
'Cause I really need you come back
(I need you, need you)
So baby, don't you wanna come back?
(Baby wanna come back to me, come back to me)
'Cause I really need you come back
(I need you, I need you, I need you)
Written by: Jerard Felix, Jerard Felix C, Madhan Karky, Madhan Karky Vairamuthu

