積分

演出藝人
D. Imman
D. Imman
聲樂
Pradeep Kumar
Pradeep Kumar
聲樂
Shreya Ghoshal
Shreya Ghoshal
聲樂
Yugabharathi
Yugabharathi
演出者
Aishwarya Rajesh
Aishwarya Rajesh
演員
Sivakarthikeyan
Sivakarthikeyan
演員
Anu Emmanuel
Anu Emmanuel
演員
詞曲
D. Imman
D. Imman
作曲
Yugabharathi
Yugabharathi
詞曲創作

歌詞

[Chorus]
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
கண்ணாடி போல காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம் பாத்து நிக்குறேன்
கண்ணால நீயும் நூல விட்டு பார்க்க
காத்தாடியாக நானும் சுத்துறேன்
சதா சதா சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
[Chorus]
பறக்குறேன் பறக்குறேன் தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ புரிஞ்சுக்கடி
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமா நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
[Chorus]
பறக்குறேன் பறக்குறேன் தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ புரிஞ்சுக்கடி
[Verse 1]
கோயில் மணியோசை கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே
தாயின் உடல் சூட்ட மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே
விளக்கும் கூட வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ
கணக்கில்லாம வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ
அழகா நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன நான் தாலாட்டுவேனே மனகூட்டுல
[Chorus]
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி
[Verse 2]
பல்லாக்கு போல நீயும் என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்
வெள்ளாட்டு மேல பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்
சதா சதா சந்தோஷமாகுறேன்
மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்
நூறாகுறேன்
[Chorus]
பறக்குறேன் பறக்குறேன் தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ புரிஞ்சுக்கடி
மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமா நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேப்பேனே உன்ன ஆஞ்சி
Written by: D. Imman, Yugabharathi
instagramSharePathic_arrow_out

Loading...