音樂影片

音樂影片

積分

演出藝人
Ilaiyaraaja
Ilaiyaraaja
演出者
S. P. Balasubrahmanyam
S. P. Balasubrahmanyam
演出者
S. P. Sailaja
S. P. Sailaja
演出者
T.V. Gopalakrishnan
T.V. Gopalakrishnan
演出者
K. Bhagyaraj
K. Bhagyaraj
演員
Kalpana
Kalpana
演員
Anu
Anu
演員
詞曲
Ilaiyaraaja
Ilaiyaraaja
作曲
Muthulingam
Muthulingam
作詞

歌詞

ஓம் காமசூத்ராய நமஹ
ஓம் வாத்சாயனாய நமஹ
ஓம் அதிவீர ராமபாண்டியாய நமஹ
நான் அத்தினி
நான் சித்தினி
நான் பத்மினி
நான் சங்கினி
அட மச்சம் உள்ளமச்சான் நான் புதுவித ரகம்
(நாதின் தின்ன நாதின் தின்ன திரனா)
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நெனைக்கிற சுகம்
(நாதின் தின்ன திரனா)
ஆ ரகசிய வரம்
(தக்க திமிதா)
ஆ தருகிற மரம்
(தரிகிட தத்தும் தா)
ஆ ரகசிய வரம்
ஆ தருகிற மரம்
நீ அடிக்கடி வா ஹோய்
(தரிகிடதோம் தரிகிடதோம்)
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
(நாதின் தின்ன நாதின் தின்ன திரனா)
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
(நாதின் தின்ன திரனா)
நாதிர் தனா திரனனா னா
தன நாதிர் தனா தன திரனனா திரனா
நாதிர் தனா நாதிர் தனா நாதிர் தனாஆ
நாதிர் தனா நாதிர் தனா
நாதிர் தனா திரனன னா
என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஒன்கிட்ட ஆசை
எப்பப்ப வந்தாலும் அப்பப்ப கல்யாணப் பூசை
ஒன்னுக்குள் ஒன்னாக ஒன்றாகி நின்றானே சாமி
அதை கண்ணுக்கு முன்னால் என்கிட்ட இப்போது காமி
ராகுகாலம் போனது யோக நேரம் கூடுது
பாரிஜாதம் வாடுது தாக சாந்தி தேடுது
மதில் மேலே வரும் பூனை எதில் பாயுமோ
பல மச்சம் உள்ள மச்சான்நான் புதுவித ரகம்
(நாதின் தின்ன நாதின் தின்ன திரனா)
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நெனைக்கிற சொகம்
(நாதின் தின்ன திரனா)
ஆ ரகசிய வரம்
(தக்க திமிதா)
ஆ தருகிற மரம்
(தரிகிட தத்தும் தா)
ஏ ரகசிய வரம்
ஆ தருகிற மரம்
நீ அடிக்கடி வா ஹோய்
(தரிகிடதோம் தரிகிடதோம்)
பல மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
(நாதின் தின்ன நாதின் தின்ன திரனா)
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நெனைக்கிற சொகம்
(நாதின் தின்ன திரனா)
எங்கெங்கு முந்தானை கண்டாலும் உண்டாகும் போதை
சத்தங்களில்லாத முத்தங்கள் என் காதல் கீதை
மெத்தைக்கும் வித்தைக்கும் எப்போதும் பட்டத்து ராசா
உங்க கட்டுக்குள் வந்தாலே மொட்டுக்கள் தள்ளாடும் லேசா
நீரில்லாத மேடையில்
நீந்தப் போகும் மீனிது
பாயப் போகும் வேங்கையை
சாய வைக்கும் மானிது
புயல் வீசி வரும் வேகம் கொடி தாங்குமா
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
(நாதின் தின்ன நாதின் தின்ன திரனா)
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நெனைக்கிற சொகம்
(நாதின் தின்ன திரனா)
ஆ ரகசிய வரம்
(தக்க திமிதா)
ஆ தருகிற மரம்
(தரிகிட தத்தும் தா)
ஏ ரகசிய வரம்
ஆ தருகிற மரம்
நீ அடிக்கடி வா ஹோய்
(தரிகிடதோம் தரிகிடதோம்)
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
(நாதின் தின்ன நாதின் தின்ன திரனா)
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நெனைக்கிற சொகம்
(நாதின் தின்ன நாதின் தின்ன திரனனனா)
Written by: Ilaiyaraaja, Muthulingam
instagramSharePathic_arrow_out

Loading...