積分
演出藝人
Nicky.M
鋼琴
Rajaganapathy
主唱
Nichalean Mario Mahendrasingham
音樂總監
詞曲
Akshayaa Paskaran
詞曲創作
Nichalean Mario Mahendrasingham
詞曲創作
製作與工程團隊
Nicky.M
製作人
歌詞
Laila style-ah dancing doll-ah
Roman நானும் வீழும் ஆட்சி
உந்தன் கண்கள் தானா!
rock and roll ah jazz il blues ah
கொஞ்சி பாடித் தீர்க்க!
Laila style-ah dancing doll-ah
Roman நானும் வீழும் ஆட்சி
உந்தன் கண்கள் தானா!
rock and roll ah jazz il blues ah
கொஞ்சி பாடித் தீர்க்க!
ஏதோ சொல்ல பார்க்கிறேன்
அடி ஏதும் இல்லை தோற்கிறேன்.
ஏனோ போதை போலத்தான்
அடி காதல் கொஞ்சம், காமம் தஞ்சம் உன்னில் நானும் தேடித் தீர!
துஹிலா துஹிலா
ஓர் ஆசை சொல்லவா!
துஹிலா துஹிலா
என் ஆசை வெண்ணிலா!
துஹிலா துஹிலா
ஓர் ஆசை சொல்லவா!
துஹிலா துஹிலா
என் ஆசை வெண்ணிலா!
Stanza
காதலின் படிகளில் நானும் ஏனோ
ஈரொரு நிலையிலேயே சந்தித்தேனோ!
ஈர்ப்பது சொன்னதும் தண்டிப்பாயா,
காதலாய் மாறிட ஏந்துவாயா!
அழகிலே அடிமை ஆகிறேனா,
இவள் வர இளமையாகிறேனா!
Novel-ல் பக்கமாகிறேனா
Haiku ஆகிறேனா
கனவில் தெரியும்
முகமும் இவளோ!
என் ஓவியம் நீ
உன் தூரிகை நான்
என் பூந்துளி நீ
உன் தேனீயும் நான்
உன்னுள் திளைக்க!
துஹிலா துஹிலா
ஓர் ஆசை சொல்லவா!
துஹிலா துஹிலா
என் ஆசை வெண்ணிலா!
துஹிலா துஹிலா
ஓர் ஆசை சொல்லவா!
துஹிலா துஹிலா
என் ஆசை வெண்ணிலா!
Written by: Akshayaa Paskaran, Nichalean Mario Mahendrasingham

