積分

演出藝人
Sahi Siva
Sahi Siva
演出者
Magisha
Magisha
演出者
詞曲
sahiththiyan sivapalan
sahiththiyan sivapalan
詞曲創作

歌詞

தாலி தேவயில்ல கட்டிக்கிடவா, கட்டிக்கிட வா
நானும் நீயும் சேர்ந்து ஒட்டிக்கிடலாம், ஒட்டிக்கிடலாம்
யாரும் இல்லா நேரம் பிச்சிகிடவா பிச்சிகிட வா
மனசே மயிலாட வா, உசுரே கலந்தாட வா
(தாலி-தாலி தேவயில்ல வாடி-வாடி)
(தாலி-தாலி தேவயில்ல வாடி-வாடி)
(தாடா-தாடா முத்தம் தர வாடா-வாடா)
மச்சான், start the beat'u
Uno, dos, tres, நாலு
மனசே-மனசே வேற level feeling தந்தாலே
மயக்கும் look'ah வச்சி ஓரக்கண்ணாலே
கலாசே-கலாசே என் ஆளு வந்தா வெடிக்கும் பட்டாசே
பறக்கும் style'ah பாரு king of romance'eh
பாக்காத அடி பார்வதி ஒருமாதிரி
லூசா அலஞ்சேன் உந்தன் பின்னால
Light'ah நீ என்ன காதலி என் harmony
கூழா கரஞ்சேன் உன் ஒத்த சொல்லால
உங்கப்பன் என்ன சொன்னாலும்
அம்மா செல்லம் இருந்தாலும்
நீதான் wife'u
எனக்கு நீதான் life'u
தாலி தேவயில்ல கட்டிக்கிடவா, கட்டிக்கிட வா
நானும் நீயும் சேர்ந்து ஒட்டிக்கிடலாம், ஒட்டிக்கிடலாம்
யாரும் இல்லா நேரம் பிச்சிகிடவா பிச்சிகிட வா
மனசு மயிலாட வா, உசுரில் கலந்தாட வா
(தாலி-தாலி)
(தாலி-தாலி)
என்னடி look'u lifetime cook'u
உனக்கு எல்லாத்தையும் சமச்சு தாரேன்
புருஷன் goals'u எலைய போடு
எனக்கு பசி தீர திங்கபோறன்
First'u night'uகுள்ள sunrise பாக்கும்முன்ன
தூக்கம் வந்தாலே தப்பாச்சே மச்சான் சொன்னானே
Cycle gap'uகுள்ள நீயும் பாஞ்சுப்புட்ட
எனது உடலும் உள்ளமும் நீ ஓய விடாது
அக்கம் பக்கம்-பக்கம் கேக்கும் சத்தம்-சத்தம்
எனக்குள் வெக்கம்-வெக்கம் குடுடா நீ மொத்தம்-மொத்தம்
ஒரசாமலே ஏனோ மல ஏறுது உன காண
தயங்காமலே ஏனோ கடலோடுது படக்கேத்த
தாலி தேவயில்ல கட்டிக்கிடவா, கட்டிக்கிட வா
நானும் நீயும் சேர்ந்து ஒட்டிக்கிடலாம், ஒட்டிக்கிடலாம்
யாரும் இல்லா நேரம் பிச்சிகிடவா பிச்சிகிட வா
மனசே மயிலாட வா, உசுரே கலந்தாட வா
பாக்காத அடி பார்வதி ஒருமாதிரி
லூசா அலஞ்சேன் உந்தன் பின்னால
Light'ah நீ என்ன காதலி என் harmony
கூழா கரஞ்சேன் உன் ஒத்த சொல்லால
உங்கப்பன் என்ன சொன்னாலும்
அம்மா செல்லம் இருந்தாலும்
நீதான் wife'u
எனக்கு நீதான் life'u
தாலி-தாலி தேவயில்ல வாடி-வாடி
த-த-த-த தாலி-தாலி தேவயில்ல வாடி-வாடி
தாடா-தாடா முத்தம் தர வாடா-வாடா
த-த-த-த தாடா-தாடா முத்தம் தர வாடா-வாடா
ஹே தாலி-தாலி தேவயில்ல வாடி-வாடி
த-த-த-த தாலி-தாலி தேவயில்ல வாடி-வாடி
தாடா-தாடா முத்தம் தர வாடா-வாடா
த-த-த-த தாடா-தாடா முத்தம் தர வாடா-வாடா
மனசே-மனசே வேற level feeling தந்தாலே
மயக்கும் look'ah வச்சி ஓரக்கண்ணாலே
Written by: sahiththiyan sivapalan
instagramSharePathic_arrow_out

Loading...