積分

演出藝人
V.M. Mahalingam
V.M. Mahalingam
聲樂
詞曲
Shankar-Ganesh
Shankar-Ganesh
作曲
S. Sivakumar
S. Sivakumar
詞曲創作
製作與工程團隊
S Unnamalai
S Unnamalai
製作人

歌詞

ஆனந்தமாய் நடைபோடு
அளவோடு
அழகாய் வளைந்து
கொடி போல் நெளிந்து
சரணம் 1
உலகத்தில் ஆயிரம் நடப்பு
அது கிடக்கட்டும் நடப்பதை நடத்து
உடலையும் மனதையும் மதித்து
நீ நடந்திட நேரத்தை ஒதுக்கு
வடக்கு தெற்காய் நடக்க வேண்டும்
எட்டு வடிவில் முடிக்க வேண்டும்
சரணம் 2
உயிருக்கு உரம் இந்த நடைதான்
உயர் சித்தர்கள் வழங்கிய வரம் தான்
காலார நடப்பதே சுகம் தான்
கால்நடையிடம் பாடம் பெறலாம்
காலை மாலை இரண்டு வேளை
கால்கள் போகட்டும் இராஜ ஊர்வலம்.
Written by: S. Sivakumar, Shankar-Ganesh
instagramSharePathic_arrow_out

Loading...