音樂影片

音樂影片

積分

演出藝人
Sundar C Babu
Sundar C Babu
演出者
Velmurugan
Velmurugan
演出者
Kabilan
Kabilan
演出者
詞曲
Sundar C Babu
Sundar C Babu
作曲
Kabilan
Kabilan
作詞

歌詞

ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ண பார்த்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடை பின்னாலதான் ஓடுங்கடா
குத்த வச்சு பொண்ணு எல்லாம் அத்த பொண்ணுதான்
மத்த பொண்ணு எல்லாம் எங்க மாமன் பொண்ணுதான்
கைதட்டி கூப்பிடுதே ரெண்டு கண்ணுதான்
ஏன்டான்னு கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்லை இல்லை எங்களத்தான்
எப்போதும் எங்க பாடு மங்களந்தான்
எப்போதும் எங்க பாடு மங்களந்தான்
சிங்காகரி நாத்தனா single tea ஆத்துனா
கோடு போட்ட க்ளாசுல எனக்கு ஊத்துனா
தஞ்சாவூரு கச்சேரி தப்பாட்ட ஒய்யாரி
கல்யாணம் பண்ணிக்கன்னு காத கிள்ளுனா
பாம்பு புடிக்க மகுடி மகுடிதான்
பொண்ண புடிக்க கபடி கபடிதான் ஏய்
பாம்பு புடிக்க மகுடி மகுடிதான்
பொண்ண புடிக்க கபடி கபடிதான் ஏய்
ஆகாயம் மேல பாரு வான வேடிக்கை
அப்பனோட பொண்ணு வந்தா கண்ண மூடிக்க
ஊரோரம் கள்ளுக்கடை ஓடோடி வா வா
பங்காளி ஒன்னா சேர்ந்து பந்தாடலாம்
சித்தப்பன் பாக்கெட்டுல சில்லறைய எடுத்து
நாட்டாமை திண்ணையில் சீட்டாடலாம்
தந்தானே தன்னே னன்னே தந்தானேனா...
மங்கம்மா மாராப்பு மல்யுத்த வீராப்பு
சிக்குன்னு சிரிச்சாளே சிந்தும் மத்தாப்பூ
ஐயோ ஆண்டாளு இடுப்புல ஐஞ்சாறு மடிப்புல
குத்தாட்டம் ஆடுதே கொத்து சாவிதான்
பல்ல புடுங்க வாய காட்டுடா
பொண்ண புடிக்க பல்ல காட்டுடா டேய்
பல்ல புடுங்க வாய காட்டுடா
பொண்ண புடிக்க பல்ல காட்டுடா டேய்
பாவாடை கட்டி வந்தா பச்ச குதிரை
சேர்ந்துகிட்டு ஆட்டம் போட வாடி எதுர
ஆண் கோழி எங்களோட ஆட்டத்த பாரு
வான் கோழி போல வந்து ஜோடி சேரு
ஜான் புள்ள ஆனா கூட ஆண் புள்ள நான் தான்
ஏன் புள்ள என்ன பார்த்து ஓடிப்போற
ஜான் புள்ள ஆனா கூட ஆண் புள்ள நான் தான்
ஏன் புள்ள என்ன பார்த்து ஓடிப்போற
ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா
அழகான பொண்ண பார்த்து தேடுங்கடா
பாடுங்கடா மச்சான் பாடுங்கடா
பாவாடை பின்னாலதான் ஓடுங்கடா
குத்த வச்சு பொண்ணு எல்லாம் அத்த பொண்ணுதான்
மத்த பொண்ணு எல்லாம் எங்க மாமன் பொண்ணுதான்
கைதட்டி கூப்பிடுதே ரெண்டு கண்ணுதான்
ஏன்டான்னு கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல
யாருமே இல்லை இல்லை எங்களத்தான்
எப்போதும் எங்க பாடு மங்களந்தான்...
Written by: Kabilan, Sundar C Babu
instagramSharePathic_arrow_out

Loading...