Suvi 熱門歌曲
積分
演出藝人
Harris Jayaraj
演出者
Suvi
演出者
Sandhya
演出者
Sricharan
演出者
Suriya
演員
納彥塔拉
演員
K. S. Ravikumar
指揮
詞曲
Harris Jayaraj
作曲
Vaalee
作詞
製作與工程團隊
Udhayanidhi Stalin
製作人
歌詞
देखो देखो देखो
देखो देखो देखो
ஆஹாஹா ஹா ஹா ஹா
ஆஹாஹா ஹா ஹா ஹா
Come on
Ready ready ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு
Very very cute'u
இதுகிட்ட உந்தன் வரிசையைக் காட்டு
எதுக்கடி போட்டி
குளிர் விழுதிது கொடைக்கானல் ஊட்டி
All set people
கொடியிடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து beauty
Yeah
Hey oldies and baldies
Wanna be a dolly
Yeah
देखो देखो
இருவரில் ஜெயம் இங்கு
யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ
இரண்டுக்கும் சரிசமம்
Markக்கோ markக்கோ
மூக்கோ நாக்கோ
உனக்கென இரண்டுமே
Weakக்கோ weakக்கோ
உன் தேகம் என்ன
நான் தொட்டால் ஒட்டும்
Spencer cakeக்கோ
ஏ naughty aunty
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்டா போட்டி
பாவம் ஓடிப்போவாயே
நீ அவ்வையாரு
உன் advice bore'u
தாங்காது ஊரு
எந்த நாளும் energyகள் குறையாது
Hey all
Watch the space
Punch on your face
She's hot hot but she's got
அந்த உடம்ப பார்த்தா
சும்மா தெரிச்சிடும் full heart
Triceps and biceps and flat abs
என்ன match with all your hanging fat flab
அங்கே பாரு தொங்கிப்போன குடுகுடு பாட்டி
ரெண்டுபேரும் மோத இப்ப கிளம்புது போட்டி
குடு குடு பாட்டி
கிளம்புது போட்டி
மேலே மேலே mood walk cat walk
போட்டால் போதும் clean bold Sehwag
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
மென்மை கலந்தால்
என்றும் பெண்மை விளங்கும்
போகப்போகத்தான் இந்த உண்மை விளங்கும்
இந்தப் பழமை
அடி உன்னை வெல்லும் புதுமை
விழுதுகளின் வலிமையெல்லாமே
வேர்களில் தான் இருக்கு
Ready ready ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு
Very very cute'u
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு
எதுக்கடி போட்டி
குளிர் விழுதிது கொடைக்கானல் ஊட்டி
கொடியிடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து beauty
ஹேய் ஹேய்
Punch on your...
Punch on your...
Noodles போலே
இந்த hip
Needless போலே
இந்த Lookக்கு
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
தத்திக் குதிச்சு
ரொம்ப துள்ளக்கூடாது
தன்னைப் பற்றியே தானே சொல்லக்கூடாது
சின்ன நதியால்
வங்கக்கடலை வெல்ல முடியும்
Tracksuitடும் Tshirtடும் எதுக்கு
புடவையில் kickகு இருக்கு
देखो देखो
இருவரில் ஜெயம் இங்கு
யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ
இரண்டுக்கும் சரிசமம்
Markக்கோ markக்கோ
மூக்கோ நாக்கோ
உனக்கென இரண்டுமே
Weakக்கோ weakக்கோ
உன் தேகம் என்ன
நான் தொட்டால் ஒட்டும்
Spencer cakeக்கோ
ஏ naughty aunty
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்டா போட்டி
பாவம் ஓடிப்போவாயே
உன் grandma old'u
Oldடெல்லாம் gold'u
Goldடெல்லாம் bold'u
எந்த நாளும் energyகள் குறையாது
Written by: Harris Jayaraj, Vaalee