音樂影片

Mottu Onru - HD Video Song | மொட்டு ஒன்று | Kushi | Vijay | Jyothika | SJ Surya | Deva | Ayngaran
觀看 {artistName} 的 {trackName} 音樂影片

收錄於

積分

出演艺人
Hariharan
Hariharan
表演者
Sadhana Sargam
Sadhana Sargam
表演者
Chorus
Chorus
表演者
Vijay
Vijay
演员
作曲和作词
Vairamuthu
Vairamuthu
词曲作者

歌詞

யார் சொல்வதோ யார் சொல்வதோ யார் சொல்வதோ யார் சொல்வதோ மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா(yeah, yeah, yeah) அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா(yeah, yeah, yeah) கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும் சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா யார் சொல்வதோ யார் சொல்வதோ பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ மேகம் என்பது அட மழை முடிச்சு காற்று முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும் காதல் என்பது இரு மன முடிச்சு கண்கள் முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும் மேகங்கள் முட்டிக்கொள்வதாலே சண்டை என்று பொருள் இல்லை தேகங்கள் முட்டிக்கொள்வதாலே ஊடல் என்று பொருள் இல்லை இதழ்கள் பொய் சொல்லும் இதயம் மெய் சொல்லும் தெரியாதா உண்மை தெரியாதா காதல் விதை போல மௌனம் மண் போல முலைக்காதா மன்னை துளைகாதா யார் சொல்வதோ யார் சொல்வதோ பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ பனிகுடங்கள் மெல்ல உடைந்துவிட்டால் உயிர் ஜனிக்கும் உயிர் ஜனிக்கும் ஹோ மௌன குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால் காதல் பிறக்கும் காதல் பிறக்கும் உள்ளத்தை மூடி மூடி தைத்தால் கலை இல்லை காதல் இல்லை உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால் பயம் இல்லை பாரம் இல்லை நாணல் காணாமல் ஊடல் கொண்டாலும் நனைக்காதா நதி நனைக்காதா கமலம் நீரோடு கவிழ்ந்தே நின்றாலும் திறக்காதா கதிர் திறக்காதா யார் சொல்வதோ யார் சொல்வதோ பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும் அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா(yeah, yeah, yeah) அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா(yeah, yeah, yeah) கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும் சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும் அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா யார் சொல்வதோ யார் சொல்வதோ பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ
Writer(s): Deva, Vaali Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out