積分

演出藝人
Dharan Kumar
Dharan Kumar
演出者
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
演出者
Chinmayi Sripaada
Chinmayi Sripaada
演出者
Shanthanu Bhagyaraj
Shanthanu Bhagyaraj
演員
Chandini
Chandini
演員
K. Bhagyaraj
K. Bhagyaraj
指揮
詞曲
Dharan Kumar
Dharan Kumar
作曲
Na. Muthukumar
Na. Muthukumar
作詞
DHARAN
DHARAN
作者
製作與工程團隊
K. Dhananjeyan
K. Dhananjeyan
製作人

歌詞

பூவே பூவே காதல் பூவே எந்தன் நெஞ்சில் பூத்தாயே
போதும் போதும் என்ற போதும் வாழ்வில் தேனை வார்த்தாயே
காதல் தேசம் ஒன்றில் தானே பூக்கள் வண்டை வென்றிடுமே
காதல் மட்டும் இல்லை என்றால் சுற்றும் பூமி நின்றிடுமே
பூவே பூவே காதல் பூவே எந்தன் நெஞ்சில் பூத்தாயே
Newton சொன்ன விதி பொய்யாய் போனதடி
காதல் வந்தவுடன் கால்கள் மிதக்குதடி
இது இளமை காணும் மாற்றம்
இனி பூமி புதிய தோற்றம்
தனியாக சிரிப்போமே கனவோடு ரசிப்போமே
பசி தூக்கம் மறப்போமே பறப்போமே
பூவே பூவே காதல் பூவே எந்தன் நெஞ்சில் பூத்தாயே
காதல் தேசம் ஒன்றில் தானே பூக்கள் வண்டை வென்றிடுமே
காதல் மட்டும் இல்லை என்றால் சுற்றும் பூமி நின்றிடுமே
பூவே பூவே காதல் பூவே எந்தன் நெஞ்சில் பூத்தாயே...
கத்திக்கு ஒரு புறம் தான்
கூர்மை பளபளக்கும்
காதல் இருப்புறமும்
கூராய் மனம் கிழிக்கும்
இந்த காதல் செய்யும் காயம்
அந்த வலிகள் இன்ப மாயம்
உன் தோளில் சாய்ந்தாலே உற்சாகம் தோன்றிடுமே
உயிர் பூக்கள் மலர்ந்திடுமே உயிரே வா
பூவே பூவே காதல் பூவே எந்தன் நெஞ்சில் பூத்தாயே
போதும் போதும் என்ற போதும் வாழ்வில் தேனை வார்த்தாயே
காதல் தேசம் ஒன்றில் தானே பூக்கள் வண்டை வென்றிடுமே
காதல் மட்டும் இல்லை என்றால் சுற்றும் பூமி நின்றிடுமே
Written by: DHARAN, Dharan Kumar, Na. Muthukumar
instagramSharePathic_arrow_out

Loading...