音樂影片
音樂影片
積分
演出藝人
A.R. Rahman
演出者
Anirudh Ravichander
演出者
Neeti Mohan
演出者
Kabilan
演出者
Vikram
演員
艾米·傑克森
演員
詞曲
A.R. Rahman
作曲家
Kabilan
作詞
歌詞
Oh
Yea
ஹ ஹா ஹ-ஆ
கபடி கபடி
அய்யே
ஐயோ-யோ, யோ-யோ
முதல் தடவ பார்த்தான் உன்ன
பேஜார் ஆயி போய் நின்னேன் நின்னேன்
கிருஷ்ணாயில் ஊத்தாம பத்த வச்சியே
குழா தண்ணி என்ன
நா மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
Oh-hey-o, oh-ey
நா மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
முதல் தடவ பார்த்தான் உன்ன
பேஜார் ஆயி போயி நின்னேன் பொண்ணே
கிருஷ்ணாயில் ஊத்தாம பத்த வச்சியே
குழா தண்ணி என்ன
நா மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
ஹே தோச கல்லு மேல் வெள்ள ஓம்லெட்-அஹ்
ஒரு குட்டி நில நெஞ்சுக்குள்ள குந்திக்கிட்டாளே
வனவில்லு நீ பின்னி மில்லு நான்
என்ன ஏழு கலர் லுங்கி ஆக மடிச்சு போட்டாளே
மாட்டு கொம்பு மேல
ஒரு பட்டாம்பூச்சி போல
நா மெரசலாயிட்டேன்
நா மெரசலாயிட்டேன்
நா மெரசலாயிட்டேன்
Oh-hey-o, oh-ey
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
ஹே தேங்காய் பத்த போல்
வெள்ள பல்லா
ஒ௫ மாங்க பழத்த போல
என்ன மென்னு தின்னாளே
மாஞ்சா கண்ணால
அறுத்து புட்டாளே
நான் கரண்ட் கம்பி காத்தாடியா
மாட்டி கிட்டேனே
நீ வெண்ணில மூட
இவன் வண்ணாரப்பேட்டை
முதல் தடவ பார்த்தான் உன்ன
பேஜார் ஆயி போயி நின்னேன் பொண்ணே
கிருஷ்ணாயில் ஊத்தாம பத்த வச்சியே
குழா தண்ணி என்ன
நா மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டென்
மெரசலாயிட்டேன்
மெரசலாயிட்டேன்
O, oh-hey-o, oh-ey
Oh-hey-o, oh-ey
Oh-hey-o, oh-ey
Oh-hey-o, oh-ey
Written by: A. R. Rahman, Kabilan

