歌詞

டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா எங்க தல எங்க தல டீ ஆறு செண்டி மெண்டுல தாறு மாறு மைதிலி காதிலி இன்னாரு அவர் உன்மையா லவ் பண்ண சொன்னாரு மச்சான் அங்க தாண்டா தல நின்னாரு டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா சைட் அடிக்க சைட் அடிக்க ஆச மச்சி மேரேஜ் பண்ணனும் காதலிச்சி யாரு எவ்ருன்னு தெரியாம லவ் வர்ணுண்டா மனசுல அறியாம லவ் பண்ணாதடா இது புரியாம டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா பாத்ததும் உன்ன கேராக்கும் பொண்ண என்னைக்குமே மிஸ்ஸூ பண்ணிடாத சூப்பரு லவ் மேட்டரு அட டீலுல விட்டுடாத சீதா சைட்டு அடிக்க ராமர் தெம்பா வில்ல ஓடிக்க அது நெஜமான காதலு நெலச்சது ரொம்ப நாளு டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா ஸீன் ஸீன் மச்சான் மச்சான் என் லைஃப்பு மஜாங்கோ மாளுங்கோ என் டைப்பு ஹை ஃபை வாழ்க்க தேவையில்ல மாமா இன்னாடா இல்ல லோக்கலுல ஷார்ப்பா வாழ்ந்தோம்டா சௌகார் பேட்டையில டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா டண்டனக்கா நக்கா நக்கா நக்கா டண்டனக்கா நக்கா
Writer(s): D. Imman, G. Rokesh Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out