積分

演出藝人
Saindhavi
Saindhavi
主唱
Sai Madhukar
Sai Madhukar
演出者
詞曲
Gopalakrishna Bharathi
Gopalakrishna Bharathi
作曲
製作與工程團隊
Sai Madhukar
Sai Madhukar
製作人

歌詞

இரக்கம் வராமல் போனதென்ன காரணம்
இரக்கம் வராமல் போனதென்ன காரணம் என் ஸ்வாமிக்கு

கருணைக் கடல் என்று உன்னை
கருணைக் கடல் என்று உன்னை
கருணைக் கடல் என்று உன்னை
காதிற் கேட்டு நம்பி வந்தேன்
இரக்கம் வராமல் போனதென்ன காரணம் என் ஸ்வாமிக்கு
இரக்கம் வராமல் போனதென்ன காரணம் என் ஸ்வாமிக்கு
ஆலமருந்தி அண்டருயிரை ஆதரிப்பது உமது கீர்த்தி

பாலக்ருஷ்ண பாடி மகிழும் பணிந்திடும் நடராஜ மூர்த்தி

பழி எத்தனை நான் செய்யினும்
பழி எத்தனை நான் செய்யினும் பாலித்திடும் சிவ சிதம்பரம்
பழி எத்தனை நான் செய்யினும் பாலித்திடும் சிதம்பரம் எனும்
மொழி கற்றவர் வழியிற்றுனை முப்பொழுதும் மறவேனே
பழி எத்தனை நான் செய்யினும் பாலித்திடும் சிதம்பரம் எனும்
மொழி கற்றவர் வழியிற்றுனை முப்பொழுதும் மறவேனே
இரக்கம் வராமல் போனதென்ன காரணம் என் ஸ்வாமிக்கு
இரக்கம் வராமல் போனதென்ன காரணம் என் ஸ்வாமிக்கு
இரக்கம் வராமல் போனதென்ன காரணம் என் ஸ்வாமிக்கு
இரக்கம் வராமல் போனதென்ன காரணம் என் ஸ்வாமிக்கு
Written by: Gopalakrishna Bharathi
instagramSharePathic_arrow_out

Loading...