Music Video

Ponmaalai Pozhudhu Songs | Iravugalil Song | C.Sathya | Aadhav Kannadhasan, Gayathrie
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Karthik
Karthik
Performer
Steve Vatz
Steve Vatz
Performer
C. Sathya
C. Sathya
Performer
COMPOSITION & LYRICS
Thamarai
Thamarai
Songwriter

Lyrics

இரவுகளில் இரவுகளில் முதல் முறையாய் ஏங்குகிறேன் நிலவொளியில் உன்னை நினைத்து துளி துளியாய் தூங்குகிறேன் போதும் வேதனை பெண்ணே உன்னை இப்போதே பார்த்தாக வேண்டும் பொங்கும் காதலை சொல்லும் வரை காற்றோடு காற்றாக வேண்டும் அருகினிலே உன் அருகினிலே முதல் முறையாய் ஏங்குகிறேன் நிலவொளியில் உன்னை நினைத்து துளி துளியாய் தூங்குகிறேன் This is a blue sea song You got blue eyes வேண்டும் வேண்டும் நீ But don't hypnotise I will pay the price நமக்கு நேரம் right Oh oh right right right நீ எந்தன் lover girl உன்னோடு I wanna dance நீ எந்தன் Icy swirl என்னோடு why don't you dance உன் கண்கள் என்னை கவர்ந்து ஓ... கொல்லுதே ஒரு சொல் நீ சொன்னால் வேண்டாம் என்றா சொல்வேன் நீ கேட்கும் ஒன்றை வாங்க எங்கும் செல்வேன் விடை வேண்டாமலே கேள்வி நான் கேட்கிறேன் பதில் வந்தாலுமே வாங்காமல் போகிறேன் கழுத்து சங்கலியில் என் பெயரை எழுதி நீ கோர்க்கணும் துடிக்கும் உன் இதயம் பேசுவதை அருகில் நான் கேட்கணும் நெருங்கி நான் வருகிறேன் விரும்பியே கரைகிறேன் போதும் வேதனை பெண்ணே உன்னை இப்போதே பார்த்தாக வேண்டும் பொங்கும் காதலை சொல்லும் வரை காற்றோடு காற்றாக வேண்டும் இரவுகளில் இரவுகளில் முதல் முறையாய் ஏங்குகிறேன் நிலவொளியில் உன்னை நினைத்து துளி துளியாய் தூங்குகிறேன் ஓ
Writer(s): Thamarai, C. Sathya Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out