Music Video

Silambattam - Nallamdhana Video | Yuvanshankar Raja| STR
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
STR
STR
Actor
Earl
Earl
Performer
Suvi Suresh
Suvi Suresh
Performer
Suzi Q
Suzi Q
Performer
Sana Khan
Sana Khan
Actor
Sneha
Sneha
Actor
S. Saravanan
S. Saravanan
Conductor
COMPOSITION & LYRICS
Suzi Q
Suzi Q
Lyrics
Gangai Amaran
Gangai Amaran
Lyrics
RAJA YUVANSHANKAR
RAJA YUVANSHANKAR
Composer
PRODUCTION & ENGINEERING
Lakshmi Movie Makers
Lakshmi Movie Makers
Producer
Muralidharan
Muralidharan
Producer

Lyrics

Yo people, all you தமிழ் out there Yeah, look back look front people, what do you see? Uh, are we fixed with Yuvan Hip-Hop and தமிழ் டப்பாங்குத்து Are you ready to go? On with the show தமிழ் தேசி lemme hear you Halla, ho, ho-oh, ho, ho, ho, ho In the house for you people Your very own Simbu நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா அய்யோ அய்யோ ஆத்தா மொறச்சி மொறச்சி பாத்தா நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா உடலும் உள்ளமும் நலம் தானா நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா உடலும் உள்ளமும் நலம் தானா அடி உட்டாலக்கடி ஜின்னு நீ உருட்டி எடுத்த பன்னு அடி ஏதாச்சும் நீ பண்ணு இனி நீயும் நானும் ஒண்ணு எங்கிட்ட நீயும் வாடா என்னை கட்டிப்போட்டுப் போடா எட்டிப் போனா விடமாட்டேன் என்னை விட்டுட்டு நீ ஓடாதடா அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா அய்யோ அய்யோ ஆத்தா அவ மொறச்சி மொறச்சி பார்த்தா ஏ அய்யோ அய்யோ ஆத்தா அவ மொறைச்சி மொறைச்சி பார்த்தா நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா உடலும் உள்ளமும் நலம் தானா Bombay இப்ப Mumbai ஆகிப் போனதே சின்ன ரம்பா இப்போ தெம்பா என்னை மேயுதே என்பாடு இப்போ கொண்டாட்டமா ஆனதே அட என்னன்னமோ உள்ளுக்குள்ளே தோணுதே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது என்னோட ஒடம்புக்குள்ள நரம்பு வெடிக்குது எங்கேயோ துடிக்குது எண்ணத்தில அடிக்குது எனக்கும் இந்தக் கதை ரொம்ப புடிக்குது இது ஜோடி நம்பர் ஒண்ணும் தாம்மா மானாட மயிலாட லாம்மா அப்போ உடனே என்னை கூட்டிட்டு போமா Okay'மா அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா அய்யோ அய்யோ ஆத்தா அவ மொறச்சி மொறச்சி பார்த்தா ஏ அய்யோ அய்யோ ஆத்தா அவ மொறைச்சி மொறைச்சி மொறைச்சி பார்த்தா நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா உடலும் உள்ளமும் நலம் தானா நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம் தானா உடலும் உள்ளமும் நலம் தானா அடி உட்டாலக்கடி ஜின்னு நீ உருட்டி எடுத்த பன்னு அடி ஏதாச்சும் நீ பண்ணு இனி நீயும் நானும் ஒண்ணு எங்கிட்ட நீயும் வாடா என்னை கட்டிப்போட்டுப் போடா எட்டிப் போனா விடமாட்டேன் என்னை விட்டுட்டு நீ ஓடாதடா அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா அய்யய்யோ ஆத்தா மொறச்சி பார்த்தா அய்யோ அய்யோ அய்யோ அய்யோ ஆத்தா ஆத்தா அவ மொறச்சி மொறச்சி மொறச்சி மொறச்சி பார்த்தா பார்த்தா I just do what I wanna do baby I'm feeling good You gotta, you gotta, you gotta do what you have to Feelin' big right on top, no no stoppin' me now You gotta, you gotta, you gotta do what you have to Drive around the city all night Dude, my fans take me up, up so high Yeah I am just doin' what I wanna do, baby I'm feelin' good Yo ladies, yo gals... Silambarasan come London to get ya
Writer(s): Yuvanshankar Raja, Gangai Amaren, Suzie Q Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out