Music Video

Kanavellam Neethane - Lyrical | Dilip Varma, RR Lyrics
Watch {trackName} music video by {artistName}

Featured In

Lyrics

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைகின்றதே கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே சாரல் மழைத்துளியில் உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன் நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக எனை அறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி நிஜம் புரியாத நிலை அனிந்தேன் எதுவரை சொல்லடி காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம் கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழித் திறந்தேன் இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே தவித்திடும் போது ஆறுதலாய் உன்மடி சாய்கிறேன் காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம் கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் பார்வை உன்னை அலைகிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைகின்றதே கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன் நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே
Writer(s): Dhilip Varman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out