Music Video

Unnai Kandane
Watch {trackName} music video by {artistName}

Featured In

Lyrics

உன்னை கண்டனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் உன்னை கண்டனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் காதல் பூதமே என்னை நீயும் தொட்டால் ஹய்யோ அய்யோ அய்யோ அச்சம் வருதே தப்பி செலவே வழிகள் இல்லை இங்கே ஹய்யோ அய்யோ அய்யோ சீ என்னவோ பண்ணினாய் நீயே உன்னை கண்டனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் எரிகிற மழை இது குளிருகிற வெயில் இது கொதிக்கிற நீர் இது அண்ணைக்கிற தீ இது இன்னிக்கிற வலி இது இரும்புள்ள பூ இது இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே நிஜமுள்ள பொய் இது நிரமுள்ள இருட்டு இது மௌனதின் மொழி இது மரணத்தின் வாழ் இது அந்தரத்தின் கடல் இது கண்டு வந்த கனவு இது ஆஹிம்சையில் சொல்லுவது கேள் பெண்ணே எங்கினேன் நான் தேங்கினேன் எனடா போதும் இம்சைகள் வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றரமே உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும் கண்ணோடு இருக்கும் பல கடிதம் கடிதம் பெண்ணே நானும் உன் கண்ணை படித்தேன் புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ ஓ காதல் என்னை தாக்கியதுதே சரி தான் என்னையும் அது சாய்த்திடுதே இரவில் கனவும் என்னை சாப்பிடுதே பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே உன்னை கண்டனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் என்னோ இரவில் ஒரு பாடல் கேட்டால் உடனே என் உள்ளே நீ வருவாய் கோவில் உள்ளே கண் மூடி நின்றால் உன் உருவம் தானே என்னாளுமே நெஞ்சில் தோன்றுமே நான் உன்னால் தான் சுவாசிகிறேன் நான் உன் பேர் தினம் வசிக்கிறேன் உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன் ஹே ஹே கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல் உன்னை கண்டனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் காதல் பூதமே என்னை நீயும் தொட்டால் ஹய்யோ அய்யோ அய்யோ அச்சம் வருதே தப்பி செலவே வழிகள் இல்லை இங்கே ஹய்யோ அய்யோ அய்யோ சீ என்னவோ பண்ணினாய் நீயே எரிக்கிற மழை இது குளிருகிற வெயில் இது கொதிக்கிற நீர் இது அண்ணைக்கிற தீ இது இன்னிக்கிற வலி இது இரும்புள்ள பூ இது இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே நிஜமுள்ள பொய் இது நிரமுள்ள இருட்டு இது மௌனதின் மொழி இது மரணத்தின் வாழ் இது அந்தரத்தின் கடல் இது கண்டு வந்த கனவு இது ஆஹிம்சையில் சொல்லுவது கேள் பெண்ணே எங்கினேன் நான் தேங்கினேன் எனடா போதும் இம்சைகள் வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றரமே உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே மனசுக்குள் ஏதோ சொல் சொல் எதிரினில் வந்து நில் நில் உயிருக்குள் இருந்தும் ஜல் ஜல் இது சரி தானா நீ சொல் மனசுக்குள் ஏதோ சொல் சொல் எதிரினில் வந்து நில் நில் உயிருக்குள் இருந்தும் ஜல் ஜல் இது சரி தானா நீ சொல் சொல்
Writer(s): Gkb, Siva Saravanan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out