Music Video

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Nithyasree Mahadevan
Nithyasree Mahadevan
Performer
Aaryan Dinesh Kanagaratnam
Aaryan Dinesh Kanagaratnam
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Yugabharathi
Yugabharathi
Lyrics

Lyrics

பல மொழிகளுக்கு முதல் மொழியாக இருக்கும் தாய் தமிழுக்கு என் முதல் வணக்கம் அன்பையும் அரவணைப்பையும் மட்டும் காட்டும் என் தமிழ் இனத்துக்கு முதல் வணக்கம் தமிழ் எழ தமிழ் இனம் ஓங்க உறக்ககேக்கட்டும் நம் குரல் இனி சங்கே முழங்கட்டும் வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் உச்சிமேல் உச்சியை தொட்டத்தமிழன் வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றித்தமிழன் கோடி கோடியாண்டா நாங்க விண்ணையும் மண்ணையும் ஆழுறோம் காலம் மாறினாலும் கூடி ஒன்னாத்தானே வாழுறோம் ரோஷத்தோட நாங்க போனா புலி வெறண்டோடுமே பாசம் காட்டினாலே காய்ச்சல் படக்குனு நீங்குமே ஒட்டியிருந்த நாங்க கொட்டிகுடுப்போம் ஏய் மொறைச்சா நீ காலி வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் உச்சிமேல் உச்சியை தோட்டத்தமிழன் வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றித்தமிழன் வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் உச்சிமேல் உச்சியை தோட்டத்தமிழன் வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றித்தமிழன் நீதி ஞாயம்காத்த நாங்க மன்னனதில்லையும் காட்டினோம் சாதி பேதம் பாத்தா சாகச்சொல்லியே கத்தியே தீட்டினோம் த்ரோகம் யாரும் செஞ்சா நாங்க கழுவுல ஏத்தினோம் ஊசி போட்டிடாம நோயை நொடியில ஓடினோம் பக்கம் இருந்தா நாங்க பங்குகொடுப்போம் பகைச்சா நீ காலி வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் உச்சிமேல் உச்சியை தோட்டத்தமிழன் வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றித்தமிழன் வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் உச்சிமேல் உச்சியை தோட்டத்தமிழன் வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றித்தமிழன் நாட்டை ஆழ பிறந்தவர் நாம் எந்தநாளும் அடிமை படமாட்டோம் கேட்டைசுமப்பதுவா மக்கள் நமைகீழருக்கும் அறியாமைகளின் கோட்டைத்தகர்ப்பது நம் கடமை கொடியேத்த நாட்டுவோம் வெற்றிநட போடுவோம் தமிழன தலைதூக்கி வெற்றிநட போடுவோம் உலகத்துல பழமொழி இருக்கு பழமொழி சொல்லுறது தமிழுக்கு மௌஸ்'செ வெள்ளச்சட்ட வெள்ளவேட்டி போட்டுக்கிட்டு நடந்தா காள போல மீசையாத்தான் முருகிட்டுவாடா மாட்டோடும் காட்டோடும் நிதம் உழைச்சு உசுரக்காபோன்டா கூட்டமே ஏர் ஓட்டி இந்த உலகம் சுழல பார்ப்போண்டா வீட்டுவாசலில கோழிமேய ஊத்து ஓடையில நீரும் பாய காத்துபோல உயிர்வாழும் நாங்க தனிஒருஇனம்தாண்டா இனம்தாண்டா வேட்டையாடுகிற போதும்கூட காட்டுமூங்கிலையும் கேட்போம் மாடகோட்டைசாமிகள வேண்டும்நாங்க கடவுள்கொலம்தாண்டா அப்பழைய அடிச்சவனே நாங்க அறுப்பது வழக்கம்மடா அறிவுல ஜெய்ச்சவனே சேர்ந்தே மதிப்பது பழக்கம்மடா ஏ போடு போடு போடு போடு போடு போடு போடு போடு போடு போடு தமிழன நடபோடு வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் உச்சிமேல் உச்சியை தோட்டத்தமிழன் வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றித்தமிழன் வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன்டா வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் தமிழன் தமிழன் தமிழன் தமிழன்டா வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் உச்சிமேல் உச்சியை தொட்டத்தமிழன் வீரத்தமிழன் நாங்க வீரத்தமிழன் அண்டமே சொல்லிடும் வெற்றித்தமிழன்
Writer(s): Imman David, Premkumar Paramasivam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out