Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Sanjith Hegde
Sanjith Hegde
Performer
Rita
Rita
Performer
Chiyaan Vikram
Chiyaan Vikram
Actor
Keerthy Suresh
Keerthy Suresh
Actor
Hari
Hari
Conductor
COMPOSITION & LYRICS
Devi Sri Prasad
Devi Sri Prasad
Composer
Viveka
Viveka
Lyrics
PRODUCTION & ENGINEERING
Shibu Thameens
Shibu Thameens
Producer
Thameens Entertainment
Thameens Entertainment
Producer

Lyrics

மொளகாபொடியே மொளகாபொடியே என் இனிப்பான மொளகாபொடியே டும்கு சிக்கு டும் சிக்கு டும் சிக்கு டும் சிக்கு டும் நீ காதலிச்ச போதும் கட்டிகிட்ட போதும் காரம் ஒன்னும் கொரயலையே மொளகாபொடியே உன் கை புடிச்ச யோகம் ஏறுதடி வேகம் ஆசை இன்னும் மறையலையே துளசி செடியே அடி எப்பவுமே நீதான் வேணும் அடி உன்னுடைய நிழல்தான் நானும் நீ கோவத்துல கூட கோவ பழம் போல என்னை சுண்டி இழுக்குறியே மொளகாபொடியே மொளகாபொடியே நீ காதலிச்ச போதும் கட்டிகிட்ட போதும் வீரம் ஒன்னும் கொரயலையே ஆசைவெடியே உன் நெத்தியில பூசும் சந்தனத்தின் வாசம் என்னை விட்டு போகலையே சொக்கு பொடியே - ஹான் ஹான் சொக்கு பொடியே ஹ ஆ ஊருக்குள்ள உன்ன விட பேரழகி யாருமில்ல பூட்டிவைப்பேன் என் கண்ணுக்குள்ள மீசையில ஒத்த முடி கொண்டு வந்து போட்டுக்கவா மோதிரமா என் விரலுல ஹோய் கண்ணால இழுத்து கையால அணைச்சு மின்சார முத்தம் கொடுக்கவா அட என்னோட எலும்பும் உன்னோட சதையும் ஒன்னாக்கி உயிரா படைக்கவா மொளகாபொடியே மொளகாபொடியே மொளகாபொடியே மொளகாபொடியே ஹேய் ஹேய் ஹேய் தூரலுல - தூரலுல நீ நனைஞ்சா - நீ நனைஞ்சா சேலையில நான் துவட்டி சேர்த்து உன்னை கட்டிக்கவா சாலையில - சாலையில நீ நடந்தா - நீ நடந்தா ஜல்லி கல்லு குத்துமுன்னு பூவ வழியில் தூவிடவா உன்னோட உடுப்பும் என்னோட உடுப்பும் ஒன்னாக வச்சு ரசிக்கவா உன்னோட தனியா ஒன்னாக அமர்ந்து தானான தனனா சிரிக்கவா மொளகாபொடியே மொளகாபொடியே மொளகாபொடியே
Writer(s): Vivekanandan Munusamy, G Devi Sri Prasad Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out