Music Video

Sarkar - OMG Ponnu Song Video (Tamil) | Thalapathy Vijay, Keerthy Suresh | @ARRahman
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Sid Sriram
Sid Sriram
Performer
Jonita Gandhi
Jonita Gandhi
Performer
A.R. Rahman
A.R. Rahman
Conductor
Vijay
Vijay
Actor
Keerthy Suresh
Keerthy Suresh
Actor
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer
Vivek
Vivek
Lyrics
PRODUCTION & ENGINEERING
Sun TV Network LTD
Sun TV Network LTD
Producer

Lyrics

ஓஓஓ கண்களா GR8 கண்களா AKA வெண்ணிலா சில் சில்லா ஓ தென்றலா XOX தென்றலா L8R மின்னலா சிண்ட்ரெல்லா OMG பொண்ணு ILY கண்ணு ASAP கூட வா நீ BAEநீமா BFF நான் மா ROFL பண்ணலாமா IMOநீ நீ நீ நீ ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ IDK என்னென்ன என்ன எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ IMO நீ மட்டும் தான் டி பேரழகி என் பொண்டாட்டி போகாத 1 மில்லிமீட்டர் எப்போதும் நீ KIT IDK நீ இல்லனா நான் எப்படி வாழ்வேன் டி ஓ ஹோ ஓ ஹோ ஓஓஓ கண்களா GR8 கண்களா AKA வெண்ணிலா சில் சில்லா ஓ தென்றலா XOX தென்றலா L8R மின்னலா சிண்ட்ரெல்லா OMG பொண்ணு ILY கண்ணு ASAP கூட வா நீ BAEநீமா BFF நான் மா ROFL பண்ணலாமா IMOநீ நீ நீ நீ ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ IDK என்னென்ன என்ன எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ IMO நீ மட்டும் தான் டி பேரழகி என் பொண்டாட்டி போகாத 1 மில்லிமீட்டர் எப்போதும் நீ KIT IDK நீ இல்லனா நான் எப்படி வாழ்வேன் டி ஓ ஹோ ஓ ஹோ ஓஓஓ கண்களா GR8 கண்களா AKA வெண்ணிலா சில் சில்லா பேஸ்ஸ பார்த்தா GM ஆகும் நெஞ்சுல சாஞ்சா GMSD செல்லு எல்லாம் LOLU என்னோட SH நீயே தான் டி நான் out of town நா அப்பப்போ HRU வேணும் உன்ன daily 5 times Kiss you,miss you smiley வரணும் உன்ன மீட் பண்ணின day அது எல்லாமே HBD ஆகும் என்ன 24 7 கொஞ்சிவிட்டாலே SSOU எம்மா எம்மா எம்மா என்ன work பிரம்மா TY சொல்லட்டுமா CG நீ மா எம்மா எம்மா எம்மா உன்ன பத்திரமா TC பண்ணட்டுமா சேரலாமா OMG பொண்ணு ILY கண்ணு ASAP கூட வருவேன் BAEநீ தான் BFF நான் தான் ROFL பண்ணலாமா IMOநீ நீ நீ நீ ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ IDK என்னென்ன என்ன எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ IMO நீ மட்டும் தான் டி பேரழகி என் பொண்டாட்டி போகாத 1 மில்லிமீட்டர் எப்போதும் நீ KIT IDK நீ இல்லனா நான் எப்படி வாழ்வேன் டி ஓ ஹோ ஓ ஹோ ஓஓஓ கண்களா GR8 கண்களா AKA வெண்ணிலா சில் சில்லா ஓ தென்றலா XOX தென்றலா L8R மின்னலா சிண்ட்ரெல்லா
Writer(s): A R Rahman, Vivek Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out