Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Abhay Jodhpurkar
Abhay Jodhpurkar
Performer
Nayanthara
Nayanthara
Actor
Yogi Babu
Yogi Babu
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Anirudh Ravichander
Composer
Sivakarthikeyan
Sivakarthikeyan
Lyrics

Lyrics

வீட்டுக்கு போன யாரையாவது கல்யாணம் பண்ணிக்க சொல்ற அப்பா அத்தை பொண்ண தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்ற அம்மா பேர குழந்தைகள பாக்கணும்னு சொல்ற பாட்டி இந்த tortureலாம் தாங்க முடியாம கடைக்கு வந்தா என்னையே ஏக்கமா பாக்குற பொண்ணுங்க ஆனா அவங்க எல்லார்கிட்டயும் ஒரே ஒரு பதில் தன் சொல்லுவேன் கட்டுனா அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணி கைபிடிப்பேன்னு இது வரைக்கும் அந்த பொண்ணு யாருன்னு நான் யாருகிட்டயுமே சொன்னதில்லை முதல் முறையா உங்க கிட்டதான் சொல்லப்போறேன் அவ முன்னால நிக்கிறேன் அவ கண்ணால சொக்குறேன் நான் தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன் அவ முன்னால நிக்கிறேன் அந்த கண்ணால சொக்குறேன் நான் தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன் ஊருல அவளோ பொண்ணுங்க இருந்தும் Luck தான் உனக்கு அடிச்சுருக்கு அட உன்னால சிக்குறேன் உன்னால திக்குறேன் உன்னால விக்குறேன் Anushka sharma'க்கு Kohli'a போல் உனக்கு தான் நானும் கெடைச்சுருக்கேன் அட உன்ன நான் டாவுறேன் உன்னால சாவுறேன் எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி Date பண்ணவா இல்ல chat பண்ணவா உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சுடி Meet பண்ணவா இல்ல wait பண்ணவா அவ முன்னால நிக்கிறேன் அவ கண்ணால சொக்குறேன் நான் தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன் அவ முன்னால நிக்கிறேன் அந்த கண்ணால சொக்குறேன் நான் தன்னால சிக்குறேன் உன்ன நான் டாவுறேன் உன்னால சாவுறேன் எனக்கு... மொத்தம் பத்து பேரு தான் அத்தை பொண்ணுங்க இருந்தும்... நான் tick அடிச்சது உங்க பேருங்க Love-PL போட்டி'ல CSK நான் தானே Break உட்டு வந்தாலும் தெறிக்க விடுவேனே क्या रे single'ahனு என்ன பாத்து கேட்டவனல்லாம் உன்கூட mingle ஆனா காண்டு ஆவானே நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுத்துடி Date பண்ணவா இல்ல chat பண்ணவா உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சுடி Meet பண்ணவா இல்ல wait பண்ணவா எனக்கு இப்போ marriage வயசுதான் வந்துடுச்சுடி Hall பாக்கவா Block பண்ணவா உன்கூட சேர்ந்து living together கூட எனக்கு ok'டி House பாக்கவா பால் காச்சவா அவ முன்னால நிக்கிறேன் அவ கண்ணால சொக்குறேன் நான் தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன் உன்னால சாவுறேன் அவ முன்னால நிக்கிறேன் அந்த கண்ணால சொக்குறேன் நான் தன்னால சிக்குறேன் உன்ன நான் டாவுறேன் உன்னால சாவுறேன் அந்த பொண்ணே நீங்க தான்
Writer(s): Anirudh Ravichander, Sivakarthikeyan Sivakarthikeyan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out