Music Video

Credits

PERFORMING ARTISTS
Darbuka Siva
Darbuka Siva
Performer
Jonita Gandhi
Jonita Gandhi
Performer
Harish Kumar
Harish Kumar
Actor
Meetha Raghunath
Meetha Raghunath
Actor
COMPOSITION & LYRICS
Darbuka Siva
Darbuka Siva
Composer
Keerthi
Keerthi
Lyrics

Lyrics

ஏன் இது போலே என் நேற்றும் இல்லை ஏன் எனைப்போலே இங்கு நானும் இல்லை ஒரு வேளை மனதை இன்றே திறந்தேன் தானா ஒரு வேளை பாடம் யாவையும் மறந்தேன் தானா ஒரு வேளை வேடர் போல் அது உரைந்தேன் தானா நான் நான் இதுவா இதுவா நான்போகும் திசையில் நான் கேட்ட இசையும் உன்னோடு நடந்தால் புதிதாய் புதிதாய் கானாத கனவாய் சுமை கொல்லாத உறவாய் உன்னோடு இருந்தால் உலகே புதிதாய் பொல்லாத அலையோ என் காலை இழுக்க வா என்று நீயோ என் கையை இழுக்க பூமி கீழ் இழுக்க வானம் என்னை மேல் இழுக்க பாவம் நான் அழுவேன் என்ன வேணும் ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓஒ ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓஒ தூய்மை செய்யாத பாடல் தூரல் போல் வீழும் காதல் தோழியாய் உந்தன் தோள்கள் தூக்கம் தூரமென நாடே உன் பாடல் கேட்க்கும் நாளும் தூரத்தில் இல்லை நாளை என்றென்று வாசி நான் மட்டும் கேட்க்க இந்த காலம் உன் தாளம் இல்லாமல் வாசி முதல் ரசிகை நான்தானே எனக்காக வாசி வேறேது உனதாய் இதில் எல்லாமே அழகாய் உன்னாலே இதனால் அழகாய் அழகாய் நீளுகின்ற திருவாய் என் காலோடு வருவாய் உன்னாலே என் உயிரே புதிதாய் புதிதாய் ஏன் இது போலே என் நேற்றும் இல்லை ஏன் எனைபோலே இங்கு நானும் இல்லை ஒரு வேளை மனதை இன்றே தெரிந்தேன் தானா ஒரு வேளை பாடம் யாவையும் மறந்தேன் தானா ஒரு வேளை வேடர் போல் அது உரைந்தேன் தானா நான் நான் இதுவா இதுவா நான்போகும் திசையில் நான் கேட்ட இசையும் உன்னோடு நடந்தால் புதிதாய் புதிதாய் கானாத கனவாய் சுமை கொல்லாத உறவாய் உன்னோடு இருந்தால் உலகே புதிதாய்
Writer(s): Keerthi, B Shiva Prakash Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out