Music Video

Bombay Madras Delhi AR Rahman
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Ratchakan
Ratchakan
Performer
Chitra
Chitra
Performer
Shreeni
Shreeni
Performer
A.R. Rahman
A.R. Rahman
Performer
COMPOSITION & LYRICS
A.R. Rahman
A.R. Rahman
Composer

Lyrics

பாடகி: கவிதா பாட்வல் பாடகர்: கோபால் ராவ் இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான் பெண்: { லவ்க்கு புது பேர் ஹார்ட் அட்டக் } (2) பெண்: பாம்பே மெட்ராஸ் டெல்ஹி இதுதான் தலைப்பு செய்தி எதிலும் காதல்வியாதி லவ் போபியா பெண்: பைலா பாப் சம்பாடி லைலா மஜ்னு ஜோடி லவ் மீ லவ் மீ சொல்லி லவ் போபியா பெண்: ஓ ஹோ லவ் அட்டக் முதல் முதல் பார்த்த லவ் அட்டக் ஓ ஹோ லவ் அட்டக் செஞ்சூரி போடும் லவ் அட்டக் பெண்: ஓ ஹோ லவ் அட்டக் கனவுக்குள் புகுந்த லவ் அட்டக் ஓ ஹோ ஹோ லவ் அட்டக் லவ் அட்டக் லவ் அட்டக் லவ் அட்டக் ஆண்: ஓ ஹோ லவ் அட்டக் முதல் முதல் பார்த்த லவ் அட்டக் ஓ ஹோ லவ் அட்டக் செஞ்சூரி போடும் லவ் அட்டக் ஆண்: ஓ ஹோ லவ் அட்டக் கனவுக்குள் புகுந்த லவ் அட்டக் ஓ ஹோ ஹோ லவ் அட்டக் லவ் அட்டக் லவ் அட்டக் லவ் அட்டக் பெண்: ஆஹா ஆஆ ஹா ஆஆ காதல் வடிவம் இதயம் தான் ஆசி அங்கே உதயம் தான் ஆசி வழியே தீர்க்கும் நீதான் கேட்கின்றாய் ஆண்: தனிமையிலே நான் ஹீட் ஆனால் தெர்மோ மீட்டர் காட்டாது கொதிக்கும் நெஞ்சை ஆத்தும் நீ தான் ஏர் கூலர் பெண்: என்னுடன் நீ இல்லாமல் போனால் ஏப்ரல் ஆகிடும் செப்டம்பர் ஆண்: உன்னுடன் நான் ஒன்றாகி போனால் விண்டர் ஆகிடும் ஹாட் சம்மர் பெண்: எந்நாளும் ஹார்ட்டை தாக்கும் காதல் வாழ்க ஆண்: பாம்பே மெட்ராஸ் டெல்ஹி இதுதான் தலைப்பு செய்தி எதிலும் காதல் வியாதி லவ் போபியா ஆண்: பைலா பாப் சம்பாடி லைலா மஜ்னு ஜோடி லவ் மீ லவ் மீ சொல்லி லவ் போபியா பெண்: ஓ ஹோ லவ் அட்டக் முதல் முதல் பார்த்த லவ் அட்டக் ஓ ஹோ லவ் அட்டக் செஞ்சூரி போடும் லவ் அட்டக் பெண்: ஓ ஹோ லவ் அட்டக் கனவுக்குள் புகுந்த லவ் அட்டக் ஓ ஹோ ஹோ லவ் அட்டக் லவ் அட்டக் லவ் அட்டக் லவ் அட்டக் பெண்: காதல் ஐஸ் கிரீம் பார்லரில் டால்பை சிஸ்டம் தியேட்டரில் ஒருவன் ஒருத்தி சந்தித்தாலே லவ் அட்டக் பெண்: பருவம் சிக்ஸ்டீன் ஆனதும் பருக்கள் முகத்தில் வந்ததும் இளைய மனதை இரவில் தாக்கும் லவ் அட்டக் ஆண்: ஆரம்பமே ஆதாமும் ஏவாளும் அப்போவே வந்ததே லவ் அட்டக் பெண்: முதன் முதலா உண்டான மனிதன் தொட்டது தானே லவ் அட்டக் ஆண்: எந்நாளும் ஹார்ட்டை தாக்கும் காதல் வாழ்க பெண்: பாம்பே மெட்ராஸ் டெல்ஹி இதுதான் தலைப்பு செய்தி எதிலும் காதல் வியாதி லவ் போபியா பெண்: பைலா பாப் சம்பாடி லைலா மஜ்னு ஜோடி லவ் மீ லவ் மீ சொல்லி லவ் போபியா பெண்: ஆஆ ஆஆ ஹா ஆஆ
Writer(s): Bhuvana Chandra, A R Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out