Music Video

Credits

PERFORMING ARTISTS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
Armaan Malik
Armaan Malik
Performer
Vaibhav Reddy
Vaibhav Reddy
Actor
Parvathy Nair
Parvathy Nair
Actor
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Composer
Pa Vijay
Pa Vijay
Lyrics

Lyrics

எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு உலகம் மறந்து உறவும் மறந்து மேலா மேலா நானும் பறந்து கலந்து கலந்து ஒன்னா கலந்து கண்ணா பின்னா காதல் மலர்ந்து ஆச்சுடி, ஆச்சுடி எனக்கு என்ன ஆச்சுடி பூச்செடி, பூச்செடி புடவை கட்டும் பூச்செடி ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள மயில் மகளே, மஞ்சள் பகலே மானின் நகலே, மழலை குரலே மா மயில் மகளே, மஞ்சள் பகலே மானின் நகலே, மழலை குரலே எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு நீ என் வீட்டுக்கு வந்த காதல் பூந்தொட்டி நான் உன்பாதம் தொட்டு போடுவேன் கால் மெட்டி வா நீ சொல்லலனாலும் நிப்பேன் கைகட்டி வாய் அது மட்டும் தாண்டி ஒரசுர தீப்பெட்டி பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு நெஞ்சுக்குள்ளயே வத்திகுச்சி, வத்திகுச்சி கண்ணுக்குள்ளயே கிச்சு கிச்சு கிச்சு கிச்சு செய்ய சொல்லியே சிக்கிக்கிச்சு, சிக்கிக்கிச்சு இந்த புள்ளயே ஆச்சுடி, ஆச்சுடி எனக்கு என்ன ஆச்சுடி பூச்செடி, பூச்செடி புடவை கட்டும் பூச்செடி ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள ஹே இன்னும் என்ன சொல்ல உன்போல் யாரும் இல்ல நீயும் நானும் வேற இல்ல வாடி நெஞ்சுக்குள்ள எப்ப பார்த்தாலும் உன்ன பத்தி யோசிக்கும் மனசு எப்ப கேட்டாலும் உன்ன பத்தி பேசிடும் உதடு
Writer(s): B Vijay, Hip Hop Tamizha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out