Music Video

OSCAR|INDIA #shorts MMKeeravani SS Rajamouli #dsmusicshorts
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Rahul Sipligunj
Rahul Sipligunj
Performer
Yazin Nizar
Yazin Nizar
Performer
COMPOSITION & LYRICS
Maragathamani
Maragathamani
Composer
Madhan Karky
Madhan Karky
Lyrics

Lyrics

கருந்தோளு கும்பலோடு பட்டிக்காட்டு கூத்த காட்டு போடு நம்ம தாளம் ஒன்னு போட்டு நாட்டு கூத்த காட்டு சிலம்பாட்டம் சுத்தி காட்டி காத்த ரெண்டா வெட்டி காட்டு ஜல்லிக்கட்டு காளியாட்டம் கூறு கொம்பில் குத்தி காட்டு நாலு காலு நாலு தோலும் மிரட்டி தூள கெளப்பி காட்டு என் பாட்டுங்கூத்து, என் பாட்டுங்கூத்து, என் பாட்டுங்கூத்து நாட்டு, நாட்டு-நாட்டு-நாட்டு-நாட்டு, நாட்டு கூத்த காட்டு நாட்டு, நாட்டு-நாட்டு-நாட்டு-நாட்டு, வேட்டி கூத்த காட்டு நாட்டு, நாட்டு-நாட்டு, பாட்டு படிச்சு தப்படிச்சு காட்டு நாட்டு, நாட்டு-நாட்டு, வெற்றிகொடிய நாட்டி வீரம் காட்டு ரெண்டு இதயம் ஒன்னாக்கி டண்டணக்கானு மோளம் கொட்டு கிளியும், குயிலும் பாட்டு கட்டி கீச்சிகிட்டு கூவிகிட்டு கைய் சொடக்கும் தாளத்தில் செவ்வானம் சாய்ச்சு காட்டு காலு தட்டும் தாளத்தில் நிலமெல்லாம் அதிரவிட்டு சொட்டு, சொட்டு வேர்வை கொட்டும் சாத்தான்தான் கைத்தட்டு என் பாட்டுங்கூத்து, என் பாட்டுங்கூத்து, என் பாட்டுங்கூத்து நாட்டு, நாட்டு-நாட்டு-நாட்டு-நாட்டு, நாட்டு கூத்த காட்டு நாட்டு, நாட்டு-நாட்டு-நாட்டு-நாட்டு, வேட்டி கூத்த காட்டு நாட்டு, நாட்டு-நாட்டு, கல்லு போதை ஆட்டம் ஆடி காட்டு நாட்டு, நாட்டு-நாட்டு, கோட்ட மேல வெற்றிக்கொடிய நாட்டு பூமி ஆடி நடுங்க தான் வேகம் ஏத்தி அடிய மாத்தி பின்ன வெச்சு முன்ன வெச்சு எகிரிதான் எக்கா, எக்கா நாட்டு கூத்த காட்டு போடு தும் தும் துடிப்பெல்லாம் வெளிய விட்டு உள்ள விட்டு தம்மு தம்மு கட்டிக்கிட்டு துள்ளிதான் எக்கா, எக்கா நாட்டு கூத்து காட்டு Hey அடி
Writer(s): Maragathamani, Madhan Karky Vairamuthu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out