Music Video

Sathya | Valai Osai | Ilaiyaraaja | S. P. Balasubrahmanyam, Lata Mangeshkar | Kamal Haasan
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Ilaiyaraaja
Ilaiyaraaja
Performer
S.P. Balasubrahmanyam
S.P. Balasubrahmanyam
Performer
Lata Mangeshkar
Lata Mangeshkar
Performer
Kamal Haasan
Kamal Haasan
Actor
Amala
Amala
Actor
COMPOSITION & LYRICS
Vaalee
Vaalee
Lyrics

Lyrics

வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது ஒரு காதல் கடிதம் விழி போடும் உன்னை காணும் சபலம் வர கூடும் நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும் நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும் கண்ணே என் கண் பட்ட காயம் கை வைக்க தானாக ஆறும் முன்னாலும் பின்னாலும் தள்ளாடும் செம் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள் வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது உன்னை காணாதுருகும் நொடி நேரம் பல மாதம் வருடம் என மாறும் நீங்காத ரீங்காரம் நான் தானே நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே ராகங்கள் தாளங்கள் 100 ராஜா உன் பேர் சொல்லும் பாரு சிந்தாமல் நின்றாடும் செந்தேனே சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான் வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம் கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம் வலையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out