Music Video

Credits

PERFORMING ARTISTS
Shaan
Shaan
Performer
D Imman
D Imman
Performer
COMPOSITION & LYRICS
D Imman
D Imman
Composer
Vennelakanti
Vennelakanti
Songwriter

Lyrics

(எலே-ஏலே-ஏ-ஏ) மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற மைனா மைனா என்ன சொல்ல என்னை கொல்லுற சொல்லு புள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத நெஞ்சுமேல கைய வெச்சு கண்ணால நீ சிரிக்காத என்னை மறந்தே தள்ளி இருந்திட துணிஞ்சது சரியா சரியா தன்னந்தனியே என்னை தவிப்புல எறிஞ்சது மொறையா மொறையா எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா மைனா மைனா (எலே-ஆ) (எலே-எலே-எலே) (எலே-எலே-எலே) சிம்மினிக்கி மண்ணெண்ணெய போல சித்தரைக்கு உச்சி வெயில் போல நீயும் எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக சக்கரத்த போல சுத்தி வரும் ஆசை கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீசை அடியே, நீ மணல திரிச்ச கயிறா கொடியே, நீ உசுர கடைஞ்ச தயிறா மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற (எலே) மைனா மைனா என்ன சொல்ல என்னை கொல்லுற கட்டை வண்டி செல்லும் வழி தேட உண்டிவில்லு ஜல்லிகல்ல தேட நானும் உன்னை தேடி அலைஞ்சேனே மனம் வாடி பள்ளிகூடம் போயும் ஏறவில்ல பாடம் பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும் தொணையா, நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர கனவா, நீ கலைஞ்சா நினைப்பேன் தீர மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற மைனா மைனா என்ன சொல்ல என்னை கொல்லுற சொல்லு புள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத நெஞ்சுமேல கைய வெச்சு கண்ணால நீ சிரிக்காத என்னை மறந்தே தள்ளி இருந்திட துணிஞ்சது சரியா சரியா தன்னந்தனியே என்னை தவிப்புல எறிஞ்சது மொறையா மொறையா அடையாளம் தெரியவே இல்ல புதுசா நீ பொறந்தியா மைனா மைனா
Writer(s): D Imman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out