Music Video

Credits

PERFORMING ARTISTS
Genoey George
Genoey George
Performer
Ayraan
Ayraan
Performer
COMPOSITION & LYRICS
Genoey George
Genoey George
Composer
Vaisakh Somanath
Vaisakh Somanath
Lyrics
PRODUCTION & ENGINEERING
Genoey George
Genoey George
Producer

Lyrics

நீ வானின் மேகம் என்னை தாண்டும் காதல் ஆர்வம் தீ சாரலாக என்னை மூடும் நான் மாலை நேரம் வண்ண பார்வை தேடும் தேகம் ஆகாய தாபம் உள்ளம் ஏந்தும் இதழ் எரிந்தாலும் நான் அன்பின் பூவாகுமே என்னை திறந்தாலோ நீ என் உள்ளே வழி பிரிந்தாலும் நான் ஆழி திரையாகுமே என் அன்பே பிரிவிலும் தொலைவிலும் ஒன்றாய் மாறும் கனவுகள் நூறாயிரம் (2) எனக்கும் உனக்கும் உயிர் சேரும் வரைக்கும் உணர்வுகள் நூறாயிரம் இரவே இனிமேல் இனிமைகள் போதும் இதயம் புது காகிதம் உறவே உயிரில் காயங்கள் போதும் தொடரும் மகிழ் காவியம் நீ வானின் மேகம் என்னை தாண்டும் காதல் ஆர்வம் தீ சாரலாக என்னை மூடும் நான் மாலை நேரம் வண்ண பார்வை தேடும் தேகம் ஆகாய தாபம் உள்ளம் ஏந்தும் இதழ் எரிந்தாலும் நான் அன்பின் பூவாகுமே என்னை திறந்தாலோ நீ என் உள்ளே வழி பிரிந்தாலும் நான் ஆழி திரையாகுமே கதை அறிந்தாலோ காதல் ஒன்றே காதல் ஒன்றே
Writer(s): Vaisakh Somanath Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out