Music Video

Credits

PERFORMING ARTISTS
Sid Sriram
Sid Sriram
Performer
Jerard Felix
Jerard Felix
Performer
COMPOSITION & LYRICS
Jerard Felix
Jerard Felix
Composer
Madhan Karky
Madhan Karky
Songwriter
PRODUCTION & ENGINEERING
Jerard Felix
Jerard Felix
Producer

Lyrics

உன் காலில் விழப் போவதில்லை நான் அழப் போவதில்லை உன் சினம் மாற மனம் மாற தவம் இருப்பேனே எரிமலையின் மகளே, செந்துகளே ஏன் எரித்தாய் என்னை? சிறு பிழை நான் புரிந்தேன் என்றா கொன்றாய்? எதிர்பார்ப்புகள் தவரா?, என் தவரா? நீ சொன்னால் ஏற்க்கிறேன் அதற்க்காக ஏன் என்னை நீங்கிச் சென்றாய்? அழைத்தால் என்ன? நீ அழுதால் என்ன?, பெண்ணே மறந்தால் என்ன? நீ சிரித்தால் என்ன?, பெண்ணே அணைத்தால் என்ன? நாம் இணைந்தால் என்ன?, பெண்ணே எனை நீங்காதே Baby don't you wanna come back? 'Cause I really need you come back So baby don't you wanna come back? 'Cause I really need you come back காலத்தை பின்னே மாற்றத்தான் பெண்ணே வழி சொல் ஆயிரம் சண்டை நாம் இட வேண்டும் வழி சொல் உன் கதவை கொஞ்சம் திறந்தால் என்ன? நாமொன்றும் தெய்வங்கள் இல்லை நாம் மனிதர்கள் யாரும் செய்யாத பிழை ஒன்றா இழைத்துவிட்டேன்? உன் காலில் விழப்போவதில்லை நான் அழப்போவதில்லை உன் சினம் மாற மனம் மாற தவமிருப்பேனே மீண்டும் இணைந்திடு பெண்ணே மீண்டும் உயிர்க் கொடு பெண்ணே மறுபடி வருவாயா? உயிரினை தருவாயா? எரிமலையின் மகளே, செந்துகளே ஏன் எரித்தாய் என்னை? சிறுபிழை நான் புரிந்தேன் என்றா கொன்றாய்? எதிர்பார்ப்புகள் தவரா?, என் தவரா? நீ சொன்னால் ஏற்க்கிறேன் அதற்க்காக ஏன் என்னை நீங்கிச் சென்றாய்? அழைத்தால் என்ன? நீ அழுதால் என்ன?, பெண்ணே மறந்தால் என்ன? நீ சிரித்தால் என்ன?, பெண்ணே அணைத்தால் என்ன? நாம் இணைந்தால் என்ன?, பெண்ணே எனை நீங்காதே மீண்டும் இணைந்திடு பெண்ணே பெண்ணே பெண்ணே மீண்டும் உயிர் கொடு பெண்ணே பெண்ணே பெண்ணே மறுபடி வருவாயா? வருவாயா? உயிரினை தருவாயா? தருவாயா? தருவாயா? So baby don't you wanna come back Come back to me Come back to me Baby, baby 'Cause I really need you come back I need you Need you So baby don't you wanna come back Don't you wanna come back to me Come back to me Cause I really need you come back I need you I need you I need you
Writer(s): Madhan Karky, Jerard Felix Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out