Music Video

Upcoming Concerts for A.R. Rahman & Shahul Hameed

Credits

PERFORMING ARTISTS
A.R. Rahman
A.R. Rahman
Vocals
Shahul Hameed
Shahul Hameed
Vocals
Goundamani
Goundamani
Actor
Sathyaraj
Sathyaraj
Actor
Sukanya
Sukanya
Actor
COMPOSITION & LYRICS
Bijibal
Bijibal
Composer

Lyrics

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே எலந்த காட்டில் பொறந்தவ தானே லண்டன் மாடல் நாடி எதுக்கு காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது காத்து வாங்கும் உடை எதுக்கு உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும் காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிந்சுகணும் புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சி நீயும் நடந்துக்கணும் செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
Writer(s): Vairamuthu Ramasamy Thevar, Rahman A R Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out