Music Video

Sivappu Selaiyile Katchi
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Puthugai Manimaran
Puthugai Manimaran
Performer
COMPOSITION & LYRICS
Kanmani Raja
Kanmani Raja
Composer
Bhushan Dua
Bhushan Dua
Lyrics

Lyrics

சிகப்பு சேலையில காட்சி தருவாள் சிங்கத்தின் மீது ஏரி பவனி வருவாள்-2 வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அவள் தருவாள்-2 திரு வேற்க்காட்டு கருமாரி காத்து அருள்வா-2 அம்மா அம்மா கருமாரியம்மா அருள் தர வேணும் திரி சூலியம்மா-2 (சிவப்பு சேலையில)-2 ஆட்டம் ஆடியே வந்திடுவாள் திரு வேற்காடு கருமாரியம்மா ஆபத்துல துணை வருவாள் அந்த ஆங்கார திரிசூலியம்மா -2 நாயகியே மாரியம்மா நாகமாகவே மாரிடுவாள் நம்பி நார்க்கு துணை புரிய நல்ல ஓலை தந்திடுவாள் அம்மா அம்மா கருமாரியம்மா அருள் தர வேனும் திரி சூலியம்மா -2 (சிவப்பு சேலையில)-2 அகில உலகும் ஆள்பவளே... அருள்மிகு திரு மாரி... கருனை உள்ளம் கொண்ட எங்கள் கருமாரி தாயி-2 உண் புண்ணகையை கண்டாளே புண்ணியங்கள் கோடி புவி ஆளும் நாயகியே எங்கள் கருமாரி-2 வெள்ளி செவ்வாய் எல்லாம் விழாக்கோலம் உண்ண வேண்டுகின்ற பக்தருக்கு நல்ல காலம்-2 ஆடி மாதம் அம்மனுக்கு பெருநாளாம் அம்மா அது உணக்கு திருநாளாம்-2 அம்மா அம்மா கருமாரியம்மா அருள் தர வேணும் திரி சூலியம்மா (சிகப்பு சேலையில)
Writer(s): Bhushan Dua, Kanmani Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out