Music Video

Please Purinjukko | Coke Studio Tamil
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Sean Roldan
Sean Roldan
Vocals
Aditi Rao Hydari
Aditi Rao Hydari
Vocals
Vignesh Shivan
Vignesh Shivan
Performer
COMPOSITION & LYRICS
Sean Roldan
Sean Roldan
Songwriter
Vignesh Shivan
Vignesh Shivan
Songwriter
PRODUCTION & ENGINEERING
Sean Roldan
Sean Roldan
Producer
Rupendar Venkatesh
Rupendar Venkatesh
Mixing Engineer
Aswin George John
Aswin George John
Recording Engineer
Cedric Sherwin
Cedric Sherwin
Recording Engineer
Leo Dhas
Leo Dhas
Recording Engineer

Lyrics

பக்கத்தில் இருப்பவளே ஓ பாதியில் போவதென்ன போதாத காதலிலே ஓ போதும்னு சொல்வதென்ன கண்தொறக்கும் நேரம் கைகள் எட்டும் தூரம் காலத்த உன்கூட நான் போக்கனும் கட்டிக்கிட்டே இருந்து ஒட்டிக்கிட்டே நடந்து கொஞ்சமும் மாறாம ஏன் இருக்கனும் Please please please புரிஞ்சுக்கோ எப்பவுமே என்கூட தான் நீ இருக்கனும் Please please please புரிஞ்சுக்கோ என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும் Please please please புரிஞ்சுக்கோ எப்பவுமே என்கூட தான் நீ இருக்கனும் Please please please புரிஞ்சுக்கோ என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும் சேந்து உயரம் ஏறலாம் எதையும் ஒன்னா தாண்டலாம் நானாக ஏறிவிட்டால் தள்ளாட தேவை இல்ல சின்னன் சிறு ஊரு அங்க ஒரு வீடு அதில் வாழ்ந்தாலே போதாத என்னோடு நீ கண்ட கனவெல்லாம் கையில் வரும் போது திண்டாடி தவிச்சேனே உன்னோடு நான் Please please please புரிஞ்சுக்கோ எப்பவுமே என்கூட தான் நீ இருக்கனும் Please please please புரிஞ்சுக்கோ என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும் Please please please புரிஞ்சுக்கோ எப்பவுமே என்கூட தான் நீ இருக்கனும் Please please please புரிஞ்சுக்கோ என்னவிட்டு தள்ளி நீ வாழ கத்துக்கனும்
Writer(s): Sean Roldan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out