Music Video

Yaaro (From "Think Indie")
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Rakhooo
Rakhooo
Performer
COMPOSITION & LYRICS
Rakhooo
Rakhooo
Composer
Vaisagh
Vaisagh
Songwriter
6091
6091
Arranger
PRODUCTION & ENGINEERING
6091
6091
Producer

Lyrics

பேசாதே காதலே போதை ஏற்றும் உந்தன் ஜாலமே நதி போகும் எந்தன் கரையோரம் நீ நின்றாயே தாளாத தீ நில்லாதுன் கண்கள் ரெண்டும் என் மீது பாயும்போது தள்ளாடும் படகை போல நானும் ஆனதேனடி யாரோ யாரோ உன் போல் யாருமில்லையே என் கால்கள் உன் பின்னே மழலை மொழியாய் நீயும் நானும் கனவும் வலியும் இவைதான் என் உலகம் இதற்கிடையில் உன்னை கண்டேனே சுழலும் உலகில் நான் மட்டும் சிலையாய் பதில் சொல் என் கண்மணி வானம் பார்த்து தவியாய் தவித்தேன் மழையாய் விழுந்தாய் எனையே தொலைந்தேன் பிழைகள் இருந்தும் நீ பேசும் அழகில் மறந்தேன் பிறந்தேன் என் உலகத்தில் நானும் நில்லாதுன் கண்கள் ரெண்டும் என் மீது பாயும்போது தள்ளாடும் படகை போல நானும் ஆனதேனடி யாரோ யாரோ உன் போல் யாருமில்லையே என் கால்கள் உன் பின்னே மழலை மொழியாய் நீயும் நானும் யாரோ யாரோ உன் போல் யாருமில்லையே என் கால்கள் உன் பின்னே மழலை மொழியாய் நீயும் நானும்
Writer(s): Rakhooo, Vaisagh Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out